நினைவுகளை மறக்க முடியாமல் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு பாட்டு பாடி தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த சூப்பர் சிங்கர் பிரபலம்.!

s.p-balasubramaniam

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நடிகர்,வீடியோ பின்னணி பாடகர் என பல திறமைகளைக் கொண்டு வலம் வந்தவர் தான் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் …

Read more

படத்தின் பட்ஜெட் கம்மி ஆனா வசூல் மட்டும் இத்தனை கோடியா.! அந்த படங்களின் லிஸ்ட் இதோ.

சமீப காலமாக சினிமா உலகில் மிகப்பெரிய  பட்ஜெட் படங்கள் அதிக வசூலை ஈட்டி தரும் என கணக்கு போட்டு சில …

Read more

மறைந்த எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் என்ன தெரியுமா அது.!

இந்த வருடம் சினிமாவில் இருந்த பல பிரபலங்களை ரசிகர்கள் இழந்துவிட்டார்கள் என்றுதான் கூறவேண்டும் அந்தவகையில் இந்த வருடம் பாடும் நிலா …

Read more

ரசிகர்களிடையே மீண்டும் எழுந்து வந்த எஸ்.பி பாலசுப்பிரமணியம் பிரமிக்க வைத்த வீடியோ சாதனை.!

s.p Balasubramaniam

இந்த வருடம் சினிமாவில் பணிபுரிந்து வந்த பல பிரபலங்களை ரசிகர்கள் இழந்து விட்டார்கள் அந்த வகையில் அண்மையில் பிரபல பின்னணி …

Read more

பின்னணி பாடகர் எஸ் பி பி மறைவுக்கு மருத்துவ மனையின் தவறே காரணம் எனக் கூறிய மருத்துவர். அதிர்ச்சியில் திரைப் பிரபலங்கள்.

spbala

hospital wrong treatment is the reason for spb death: பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பி …

Read more

அஜித் தனது தந்தையின் மறைவுக்கு வராதது குறித்து பேசிய SP சரண்.!! வைரலாகும் வீடியோ.

SP_Charan

SP charan speaks about ajith video:பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் உடல் நலக்குறைவால் கடந்த 25 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இவரது உடல் அவரது பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் பல திரை பிரபலங்கள் பாடகர் எஸ்பிபி அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேரிலோ அல்லது சமூக வலைதளங்கள் மூலமோ தங்களது  வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய் மயானம் வரை சென்று அஞ்சலி செலுத்தியது அனைவரையும் நெகிழ்ச்சி படுத்தியது.

ஆனால் தல அஜித் அஜித் இரங்கல் எதுவும் தெரிவிக்கவில்லை, நேரிலும் வந்து பார்க்கவில்லை எனவே ரசிகர்கள் அஜித்தின் இந்த செயலைக் குறித்து விமர்சித்தனர். அஜித் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு மாடலிங் பண்ணும்போது போட்டுக்க நல்ல சட்டை கூட இருக்காதாம். அவர் எஸ் பி பி யின் மகன் சரணின் சட்டைதான் அணிந்து கொள்வாராம்.

அஜித்தும் சரணும் பள்ளி பருவத்திலிருந்தே நெருங்கிய நண்பர்களாம் அதோடுமட்டுமல்லாமல் அஜித்தை முதன்முதலில் திரை உலகிற்கு  அறிமுகப்படுத்தியது எஸ்பிபி அவர்கள் தானாம். அஜித்தின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்தவரை நேரில் பார்க்கவில்லை என அவரை பலர் விமர்சித்து வருகின்றனர்.

சரண் பேசுகையில் அஜீத் வராதது குறித்து என்ன கூறியுள்ளார் என பாருங்கள். அதாவது அஜித் எனக்கு ஒரு சிறந்த நண்பர், அவர் வந்து அப்பாவைப் பார்த்தால் என்ன பார்க்கவில்லை என்றால் என்ன? இந்த மாதிரி சூழலில் வரனும் என்று அவசியமில்லை. இப்போது இதைப் பற்றி பேச வேண்டியதுமில்லை, என கூறி அஜித் மீது வந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் எஸ் பி சரண். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/tv/CFreqA2lnih/?utm_source=ig_web_copy_link