பப்பில் குடித்துவிட்டு நடனமாடிய விஜே பார்வதியை விமர்சித்த நெட்டிசன்கள்.! இதன் காரணமாகத்தான் நான் இப்படி செய்கிறேன் என சரியான பதில் கூறிய பார்வதி..

VJ PARVATHI

சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ள அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க சோசியல் மீடியாவின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து அதன் பிறகு திரைப்படங்களில் நடிப்பை பெற்று வருபவர்கள் பலர் உள்ளார்கள்.

அந்த வகையில் ஒருவர் தான் தொகுப்பாளினி பார்வதி இவர் யூடியூப் தொகுப்பாளராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். மேலும் குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்த இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் சமீப காலங்களாக பெற்று வருகிறார். மேலும் இவர் தொடர்பை ஏராளமான பிரபலங்களை சந்தித்து அவர்களிடம் பேட்டி எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அதில் முக்கியமாக கடந்த வருடம் ஹிப்பாப் ஆதி நேர்காணல் கொடுத்து இருந்தார் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏனென்றால் பார்வதியிடம் ஹிப்ஹாப் ஆதி தன்னுடைய பழைய நினைவுகள், விஷயங்களையும், நடந்திருக்கும் விஷயங்களும், எதிர்காலத்தில் இப்படித்தான் நடக்க வேண்டும் என்ற பல விஷயங்களை பகிர அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.

அந்த நேர்காணலின் பொழுது ஆதியிடம் பார்வதி நீங்கள் ஆண்டியை சைட் அடிச்சு இருக்கீங்களா என்று கேட்டார் அதற்கு உங்களை பார்ப்பதற்கு முன்னாடி வரையும் யாரும் இல்லை என கலாய்த்தார் இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானது. இதன் மூலம்தான் இவருக்கு சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை கிடைத்தது.

அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கு பெற்றார் அதன் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சில நிகழ்ச்சிகளில் பணியாற்றி வந்தார். இப்படிப்பட்ட நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் சமீபத்தில் பப் ஒன்றில் நடனமாடிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

இதற்கு பலரும் கமெண்டுகள் தெரிவித்து வந்தார்கள் அதில் ஒரு ரசிகர் நான் என்னமோ நீங்க நல்லா பேசுறீங்க, நல்லா ஆங்கரிங் பண்றீங்க நல்ல பொண்ணு நினைச்சேன் ஆனா இப்படி டான்ஸ் பார்லர் போய் குடிச்சிட்டு டான்ஸ் ஆடுறீங்க அதனால நீங்களும் எல்லாம் மாடர்ன் பொண்ணுங்க மாதிரி ஆயிட்டீங்க என்று கமெண்ட் செய்திருந்தார்.

அதற்கு பதில் அளித்த பார்வதி இசையும் நடனமும் சுதந்திரத்தின் வெளிப்பாடு நான் வேலை செய்கிறேன் அதன் மூலம் வரும் அழுத்தத்தை இசை மற்றும் நடனத்தின் மூலம் வெளியேற்றுகிறேன் இதனை தடுத்து யாரும் உரிமை கிடையாது. ஏனென்றால் நான் சட்டப்படி அதற்கு தகுதியானவர் சமூக பார்வையை பற்றி எனக்கு கவலை கிடையாது என்னுடைய சந்தோஷம்தான் எனக்கு முக்கியம் என்று கூறியிருந்தார்.

தொடையழகி ரம்பாவையே தும்சம் செய்த vj பார்வதி..! இணையத்தில் கெத்து காட்டும் புகைப்படம்..!

vj-parvathy-01

பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் vj பார்வதி. இவ்வாறு பிரபலமான பார்வதி பிரபல ரேடியோ சேனல் ஒன்றில் தெருக்கூத்து என்ற நிகழ்ச்சியின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டார். பின்னர் நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன்மூலமாக vj வாக வளம் வர ஆரம்பித்தார். இந்நிலையில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றில்  மக்களை பேட்டி எடுத்து வரும் பார்வதி அவர்கள் ரசிகர்களிடையே பெண்கள் சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்பதன் மூலமாக … Read more

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் மிகவும் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக்கொண்ட VJ பார்வதி.! புகைப்படம் எடுப்பதிலும் இந்த விஷயத்தை விட மாட்டாங்களோ எனக் கேட்கும் ரசிகர்கள்.!

vj-parvathy2

சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி பேசப்படும் நபர்களில் மிகவும் முக்கியமான நபராக வலம் வருபவர் VJ பார்வதி இவர் ரேடியோ ஜாக்கியாக இருந்து பின்னர் யூடியூப் சேனல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் அதனைத் தொடர்ந்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றார் இந்த நிகழ்ச்சிக்குப் பின்பு இவர் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்ததுமட்டுமல்லாமல் இவர் எப்பொழுது திரைப்படங்கள் நடிப்பார் என பலரும் சமூக வலைதளப் பக்கங்களில் பல கேள்விகளை கேட்டு … Read more

அட நீங்களுமா இப்படி Vj பார்வதி புகைப்படத்தை ஜூம் செய்து பார்க்கும் ரசிகர்கள்.!

தற்பொழுது உள்ள பல நடிகர், நடிகைகள் யூடியூப் சேனல் மற்றும் கடந்த வருடம் தடை செய்யப்பட்ட டிக் டாக் போன்ற தனியார் செயலிகள் மூலம் அறிமுகமாகி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் பலர் உள்ளார்கள். நடிகர்களை விடவும் நடிகைகள் தான் யூடியூப் சேனல் மூலம் அறிமுகமாகிய பிரபலம் அடைந்து உள்ளார்கள். பொதுவாக ஒரு நடிகை முன்பெல்லாம் சினிமாவிற்கு அறிமுமாகி பொழுது குறைந்தது 10 படங்கலிலாவும் நடித்தால் மட்டுமே அவர்களுக்கு என்று தனி ரசிகர் … Read more

யாருக்கு கொடுத்து வச்சிருக்குன்னு தெரிலையே.. vj பார்வதி புகைப்படத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்..

vj-parvathy

தமிழ் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு vj வாக இருந்து ஒரு சில நடிகைகள் சின்னத்திரையில் கலந்து கொண்டு பின்பு வெள்ளித் திரைக்கு அறிமுகமாகி வருகிறார்கள் அந்த வகையில் கூறவேண்டுமென்றால் மறைந்த சித்ரா வாக இருந்து பின்பு அவர் கால்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் நானும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக vj வாக யூடியூப் சேனலில் பணியாற்றி வருபவர்  vj-பார்வதி இவர் சமூக … Read more

நம்ம vj பார்வதிக்கும் அஸ்வினுக்கும் இப்படி ஒரு உறவு இருக்கிறதாமே.? பலருக்கும் தெரியாத தகவல்.!

யூடியூப் மூலம் பிரபலம் அடைந்தவர்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் யூடியூப் சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றி இளைஞர்களின் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் vj பார்வதி. இவர் தமிழ்நாட்டு இளைஞர்களின் மனதில் ஜெர் போட்டு உட்கார்ந்து இருக்கிறார் என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார். இவர் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவார்.  பொதுவாக நடிகைகளாக இருந்தாலும்,தொகுப்பாளினியாக இருந்தாலும் சரி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து … Read more

மேக்கப் போட்டு பல பலன்னு பாலிஷாக இருக்கும் VJ பார்வதியை தான் பார்த்து இருப்பீர்கள்.! இப்படி மேக்கப் இல்லாமல் அலங்கோலமாக பார்த்துள்ளீர்களா.! அப்ப அம்புட்டும் மேக்கப்பா

vj-parvathy

மீடியா பக்கம் தலை காட்ட ஆரம்பித்து சிறிது நாட்களிலேயே இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தவர் vj பார்வதி இவர் பிரபல யூடியூப் சேனலில் ஆங்கரக பணியாற்றிவருகிறார் மேலும் vj பார்வதி மாடலிங் துறையில் கைதேர்ந்தவர். சமீபகாலமாக சமூக வலை தளத்தை பயன்படுத்தி சினிமாவுக்கு வர நினைக்கும் பல பிரபலங்கள் தங்களின் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள் அப்படிதான் பலரும் தற்போது சினிமாவில் ஈசியாக  இடம்பிடித்து விடுகிறார்கள். இந்த நிலையில் Vj பார்வதி கலகலப்பான பேச்சால் இளசுகளை … Read more

Vj பார்வதி நடிக்கும் முதல் திரைப்படம். ஹீரோ யாருன்னு தெரிஞ்சா தூக்கிவாரி போடும்.

vj-parvathi

Dj-வாக தனது கெரியரை தொடங்கி இதன் மூலம் பிரபலமடைந்த பிறகு சொந்தமாக யூடியூப் சேனல் ஆரம்பித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் விஜய் பார்வதி.இவர் இளைஞர்கள் மத்தியில் எளிதில் தொகுப்பாளினியாக விரைவில் பிரபலமடைந்தார். இதுமட்டுமல்லாமல் மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவார். தற்பொழுது இவர் மற்ற நடிகைகள் மற்றும் தொகுப்பாளினிகளைப் போலவே தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இவ்வாறு இணையதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்தவரும் vj.பார்வதிக்கு தற்பொழுது ஒரு லட்சத்துக்கும் மேல் பாலோசகர்கள் உள்ளார்கள். இவர் … Read more

கில்மா நடிகையையே மிஞ்சும் அளவிற்கு ரசிகர்களை டி-ஷேர்டில் திணறடித்த vj பார்வதி..!

parvathi

vj parvathy latest photos in viral: ரேடியோ மிர்ச்சி மூலம் தனது குரலை ரசிகர்களிடையே மிக ஆழமாக பதித்தவர்தான்  விஜே பார்வதி. இதை தொடர்ந்து பிரபலமாக இருந்து வரும் பலரையும் பேட்டி எடுத்ததன் மூலமாக எளிதில் ரசிகர் மத்தியில் பிரபலமாகி விட்டார். இதை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலமாக தொகுப்பாளினி என்ற அந்தஸ்தை பெற்றார்.  தொடர்ந்து தற்போது யூடியூப் சேனல் ஒன்றில் பல்வேறு பொதுமக்களை பேட்டி … Read more

அடுக்குமாடி கட்டிட பில்லர் போல நிற்கும் vj பார்வதி..! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் இதோ..!

vj parvathy

anchor vj parvathy latest photos in modern look: பிரபல யூடியூப் சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றுவர்தான் vj பார்வதி இவர் இதற்கு முன்பாக பிரபல ரேடியோ சேனலில் பணியாற்றியிருந்தார் அதன்பிறகு தான் யூடியூப் சேனலில் இணைந்துள்ளார். vj பார்வதி நேரடியாக ரசிகர்களை பேட்டி எடுக்கும் போது அவருடைய பேச்சு திறனை பார்த்தும் ஸ்டைலை பார்த்து பல ரசிகர்கள் ஏங்கிக் கிடக்கிறார்கள் இந்நிலையில் அவர் வீடியோவில் ரசிகர்களிடம் காதல் பற்றிய பல்வேறு கேள்விகளை கேட்டு அசர வைத்துள்ளார். … Read more