கில்மா நடிகையையே மிஞ்சும் அளவிற்கு ரசிகர்களை டி-ஷேர்டில் திணறடித்த vj பார்வதி..!

vj parvathy latest photos in viral: ரேடியோ மிர்ச்சி மூலம் தனது குரலை ரசிகர்களிடையே மிக ஆழமாக பதித்தவர்தான்  விஜே பார்வதி. இதை தொடர்ந்து பிரபலமாக இருந்து வரும் பலரையும் பேட்டி எடுத்ததன் மூலமாக எளிதில் ரசிகர் மத்தியில் பிரபலமாகி விட்டார்.

இதை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலமாக தொகுப்பாளினி என்ற அந்தஸ்தை பெற்றார்.  தொடர்ந்து தற்போது யூடியூப் சேனல் ஒன்றில் பல்வேறு பொதுமக்களை பேட்டி எடுத்து மிகவும் பிரபலமாகி கொண்டிருக்கிறார்.

இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி தற்சமயம் விஜய் டிவியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சியில் கோமாளியாக பணியாற்றி வருகிறார்.

பெரும்பாலும் தொகுப்பாளினி பார்வதி இரட்டை அர்த்தமுள்ள கேள்விகலையே ரசிகர்களிடம் கேட்டு பிரபலமானவர் இதனால் மக்களிடையே பெரும் குழப்பங்கள் ஏற்பட்டு இருந்தாலும் அவை எதையும் கண்டுகொள்ளாமல் தன்னுடைய பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் கூட பிரபல நடிகை மாளவிகா மோகனன் உடன் இன்டர்வியூவில் ஈடுபட்டார் அப்பொழுது பார்வதி தனியாக நின்று டீசர்ட்டில் புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார்.இதைப்பார்த்த ரசிகர்கள் நீங்கள் எப்பொழுது மியாகாலிஃபாவை பேட்டி எடுப்பீர்கள் என கிண்டல் அடித்தார்கள் அதுமட்டுமல்லாமல் உங்களைப் பார்த்தாலே எங்களுக்கு என்னென்னமோ தோன்றுகிறது என அவருடைய கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்துள்ளார்கள்.

parvathi
parvathi
parvathi
parvathi

Leave a Comment