துக்கம் தொண்டையை அடைக்கிறது விவேக்கின் இறப்பு குறித்து வடிவேலு வெளியிட்ட வீடியோ.!

vadivel

தனது திரைப் பயணத்தில் நிறைய திரைப்படங்கள் நடித்து இன்றுடன் மறைந்த நடிகர் என்றால் அது விவேக் தான் இவர் எக்கச்சக்கமான …

Read more

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விவேக்கிற்கு என்ன சிகிச்சை கொடுத்தார்கள் மருத்துவர் பரபரப்பு தகவல்.!

vivek

காமெடி ஜம்பவன் விவேக் இன்று அதிகாலையில் காலமானார் அவருக்கு தற்போது வயது 59. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர …

Read more

தனது பிறந்தநாளில் தனது நண்பனை இழந்து கதறும் பிரபல முன்னணி நடிகர்.!

vivek1

பத்ம விபூஷன் பெற்ற நடிகர் விவேக் இன்று அதிகாலையில் ஐந்து மணி அளவில் இந்த மண்ணை விட்டு மறைந்து விட்டார் …

Read more

சின்ன கலைவாணர் விவேக்கிற்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய சீரியல் பிரபலங்கள்.! நெஞ்சை உருக வைக்கும் பதிவு.

vivek 23222

நடிகர் விவேக் இன்று அதிகாலை 4:45 மணி அளவில் இயற்கை எய்தார். நேற்று நெஞ்சுவலி காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் …

Read more

சூப்பர் ஸ்டார் ரஜினியை விட பக்காவாக மாஸ் காட்டும் விவேக்.! இணையதளத்தில் வைரலாகும் மிரளவைக்கும் வீடியோ

vivek

தற்பொழுது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என்று அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ள ஒன்று விவேக்கின் மறைவு. எதிர்பாராதவிதமாக இவர் இறந்ததால் யாராலும் இவர் இறந்துவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நேற்று நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  பிறகு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இயற்கை எய்தினார். இவருக்கு ஏற்கனவே இதயத்தில் அடைப்பு இருந்துள்ளது.  இது தெரியாமல் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இரு தினங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இவ்வாறு தடுப்பூசி போட்டுக் கொண்டதால் மிகவும் இவரை பாதித்துவிட்டது. பிறகு மருத்துவர்கள் வெகுநேரம் போராடியும் விவேக்கை காப்பாற்ற முடியவில்லை. இந்நிலையில் விவேக்கின் பிரிவு தாங்க முடியாமல் திரையுலகினர்கள்,குடும்பத்தினர்கள் மற்றும் ரசிகர்கள் என்று அனைவரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.

பொதுவாக விவேக் நடிப்பையும் தாண்டி சமூக அக்கறையின் மீது மிகவும் ஆர்வம் உடையவர். அந்த வகையில் பல மாவட்டங்களுக்கு சென்று பல மரங்களை நட்டுள்ளார். அதோடு நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகளை நட வேண்டும் என்பதற்காக  விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி உள்ளார்.இவ்வாறு சிரிப்பால் சிந்திக்க வைத்த விவேக்கை அப்துல் கலாமுக்கு மிகவும் பிடிக்கும்.

இந்நிலையில் விவேக் பட சூட்டிங் மற்றும் வீட்டில் ஓய்வாக இருக்கும் பொழுது கிடைக்கும் நேரங்களில் தனது தனி ஸ்டைலில் மிகவும் அழகாக பல ஸ்டைலில் வீடியோக்களை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  அந்த வகையில் அந்த வீடியோக்கள் அனைத்தும் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

விவேக் சாருடன் மட்டும் கடைசிவரை நடக்கவே முடியவில்லை.! கண்ணீருடன் இளம் நடிகர் கதறல்.

vivek1

தற்பொழுது திரையுலகினர்கள் மற்றும் ரசிகர்கள் என்று அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள ஒன்று நடிகர் விவேக்கின் மறைவு.  தனது நடிப்பால் …

Read more

இந்த நடிகரை வைத்து தான் படத்தை இயக்க வேண்டும் ஆசைப்பட்ட விவேக்.! தற்பொழுது வெளியாகிய இரகசியம்

vivek

சிரிப்பில் சிந்திக்க வைத்த மாமனிதர் விவேக்.  பொதுவாக இவர் நடிக்கும் அனைத்து படங்களிலுமே காமெடியில் பல சமூகத்திற்கு தேவையான நல்ல …

Read more

புதியதை கற்றுகொள்ள அதீத ஆர்வம் கொண்டவர் நடிகர் விவேக்.! கடைசியாக அவருக்கு எதில் ஆசை இருந்தது தெரியுமா.!

திரை உலகில் நாம் விவேக்கை குணச்சித்திர கதாபாத்திரங்களில் அல்லது காமெடி போன்ற பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்திருக்கிறோம் ஆனால் அதையும் தாண்டி …

Read more

தனக்கு பிடித்த நடிகரை வைத்து படம் பண்ண ஆசைப்பட்ட நடிகர் விவேக்.! பல வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மை.

திரை உலகில் நாம் விவேக்கை காமெடி நடிகராகவும், ஹீரோவாகவும், குணச்சித்திர கதாபாத்திரம் தான் பார்த்திருக்கிறோம் அதையும் தாண்டி நிஜத்தில் அவர் …

Read more

விவேக்குடன் நான் நடிக்காதது எனக்கு துரதஷ்டமே என கூறும் இளம் நடிகர்.! வைரல் நியூஸ் இதோ.

vivek 23222

சினிமாவிலும் சரி நிஜத்திலும் சரி ஒரு மனிதன் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு எல்லோரையும் ஒரே மாதிரியாக நடந்து கொள்வதால் மட்டுமே அவரை …

Read more

மருத்துவமனையில் விவேக் இருக்கும் போது அவரது உடல்நிலை மருத்துவமனையில் இருந்து வெளியான அறிக்கை.!

vivek1

காமெடி நடிகர் விவேக்கின் இறப்பு குறித்து தற்போது சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் அவரது இழப்பை தாங்க முடியாமல் தனதுடன் …

Read more