விவேக் இறப்பு குறித்து சினிமா பிரபலங்கள் கண்ணீர் பதிவு .!

பல ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் தனது காமெடி நடிப்பு திறமையால் மக்களை வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்து வந்தவர்தான் விவேக் இவர் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து தனது காமெடி நடிப்பு திறமையை மட்டும் காட்டாமல் ரசிகர்களுக்கு புரியும் வகையில் நல்ல கருத்துக்களையும் கூறுவர் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

மேலும் விவேக் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவசர சிகிச்சை பிரிவில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார் திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 5 மணி அளவில் இந்த மண்ணை விட்டு மறைந்து விட்டார்.

விவேக் தமிழ் சினிமாவில் எத்தனை திரைப் படங்களில் நடித்தாலும் ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் சொன்ன பொன்மொழிகளை ஏற்ப இவர் லட்சகணக்கான மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்தவர் என்பதும் பலருக்கும் தெரியாத ஒன்று.

vishnu visyhal
vishnu visyhal

இந்நிலையில் இவரது இழப்பை தாங்க முடியாமல் இவருடன் பழகி வந்த நண்பர்கள் உறவினர்கள் மற்றும் சினிமா துறையில் பணியாற்றி வரும் பல பிரபலங்கள் தங்களது வருத்தத்தை தெரிவிக்கும் வகையில் சமூக வலைதளப் பக்கங்களில் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

vivek
vivek

அவ்வாறு சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து உள்ளார்கள்.அதுமட்டுமல்லாமல் விவேக் குறுகியகாலகட்டத்தில் நிறைய திரைப்படங்கள் நடிக்கும் திறமை உடையவர் என்பதும் மக்களுக்கு தெரிந்து தான்.

vetri
vetri

Leave a Comment