லோகேஷ் போல் விஜய் வைத்து நானும் ஒரு சம்பவம் பண்ணுவேன்.! உண்மையை உடைத்த விஷால்.

vishal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் …

Read more

தளபதி 67 படத்தில் நடிக்க அழைத்த லோகேஷ்.. உங்க சவகாசமே வேண்டாம் என மறுத்த விஷால் – வெளிவரும் உண்மை தகவல்..

thalapathy-67

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து ஓடிக்கொண்டு இருக்கிறார் அந்த வகையில் கடைசியாக உலக நாயகன் கமலஹாசனை …

Read more

குழந்தைகள் தினத்தன்று விஷால் செய்த காரியம்.! நெகிழ்ந்து போன ரசிகர்கள்..

VISHAL

சினிமாவைப் பொறுத்தவரை பொதுவாக நடிகைகள் தான் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருவார்கள் ஏனென்றால் திருமணத்திற்கு பிறகு தன்னுடைய அழகு …

Read more

45 வயதாகியும் விஷாலுக்கு திருமணம் ஆகாததற்கு இதுதான் காரணமாம்.!

vishal

சினிமாவை பொருத்தவரை பொதுவாக நடிகைகள் தான் தங்களுடைய அழகு குறைந்து விடுமோ என்ற எண்ணத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து …

Read more

நானும் பிச்சை எடுத்து இருக்கிறேன் – நடிகர் விஷால் வெளிப்படையான பேச்சு..!

vishal-

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால் இவர் ஆரம்ப காலத்தில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் …

Read more

ஊருக்கே கல்யாணம் பண்ணி வைக்கிறீங்க ஆனா உங்களுக்கு கல்யாணம் ஆகாதது மனசு கஷ்டமா இருக்கு.! என விஷாலிடம் கூறிய பாட்டி..

vishal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஷால் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பிறகு தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த இவர் தற்பொழுது நடிகர் சங்க பொது செயலாளராகவும், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலையில் தலைவராகவும் இருந்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் விஷால் அவர்களுக்கு வயதான பிறகும் தற்பொழுது வரையிலும் திருமணம் நடக்காமல் இருந்து வரும் நிலையில் இது குறித்து பெண்மணி வருத்தமடைந்து இருக்கிறார் அந்த வீடியோ தான் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது விஷால் மற்றும் அனிஷா என்ற பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதி சனிக்கிழமை ஹைதராபாத்தில் உள்ள கோஹினுரில் நடைபெற்றது.

மேலும் இவர்களுக்கு அதே ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தற்பொழுது வரையிலும் அவர்களுடைய திருமணம் நடைபெறவில்லை. எனவே பலராலும் இது விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் இதுகுறித்து பேசிய விஷாலின் தந்தை விஷால் ஏற்கனவே என்னிடம் தயவு செய்து என்னை திருமணம் செய்து கட்டாயப்படுத்தினார்கள் என்று சொல்லிவிட்டாராம்.

மேலும் எனக்கு கல்யாணம் பண்ணலாம் என்று தோணும் பொழுது நான் செய்து கொள்கிறேன் அப்பா என்னை கட்டாயப்படுத்த வேண்டாம் என சொல்லிவிட்டார் அதனால் நாங்களும் விஷால் கட்டாயப்படுத்தவில்லை உள்ளிட்ட பல தகவலை பகிர்ந்தார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் நடிகர் விஷால் சென்னை மாத்தூரில் திருவள்ளூர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் இன்று 11 ஏழை ஜோடிகளுக்கு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷால் கலந்து கொண்டு மூன்று மதமுறையிலும் வழிபட்டு ஒவ்வொரு ஜோடிகளுக்கும் தாலி எடுத்துக் கொடுத்த இலவச திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் 51 பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை விஷால் மணமக்களுக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் விழாவில் பங்கு பெற்ற பாட்டி ஒருவர் ஊருக்கே கல்யாணம் பண்ணி வைக்கிறீங்க ஆனா உங்களுக்கு கல்யாணம் ஆகாது மனசுக்கு கஷ்டமா இருக்கிறது எனக் கூறிய வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அஜித்தை மதிக்காத நடிகர் விஷால்..! பொங்கி எழுந்த லட்சக்கணக்கான தல ரசிகர்கள்..

vishal

சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்கள் கூட அண்மைக்காலமாக நல்ல கதைகளை தேர்வு செய்யாமல் நடிப்பதால் அவரது மார்க்கெட் …

Read more

நடிகர் விஷாலை நான் திருமணம் செய்ய போகிறேனா..? பதில் அளிந்த நடிகை அபிநயா..!

vishal-

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால் ஆரம்பத்தில் சண்டக்கோழி, திமிரு, செல்லமே, தோரணை, மலைக்கோட்டை …

Read more

விஷாலுடன் நடந்த திருமணத்திற்கு விளக்கம் அளித்த அபிநயா.! வருத்தத்தில் ரசிகர்கள்..

vishal-abinaya

சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விஷால் தற்பொழுது 45 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக …

Read more

அருண் விஜயின் அண்ணியை திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்த விஷால்.! எத்தனை வயது வித்தியாசம் தெரியுமா.?

vishal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்து வரும் நடிகர் விஷால் தற்பொழுது தன்னைவிட 15 வயது …

Read more

“லத்தி” படத்திலிருந்து சூப்பரான அப்டேட்டை கொடுத்த விஷால்.! இணையதளத்தில் வைரலாகும் வீடியோ..

vishal-

சினிமா ஆரம்பத்தில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் விஷால்.  அந்த வகையில் …

Read more

நடிகைகளை துரத்தி துரத்தி காதலித்த 8 சினிமா பிரபலங்கள்.. லிஸ்ட்டில் மாட்டிய சிம்பு, அஜித்.!

simbu-

திரைப்படங்களில் நடிகர் நடிகைகள் காதல் சென்டிமென்ட் ரொமான்ஸ் போன்ற காட்சிகளில் சேர்ந்து நடிப்பதன் மூலம் ஒரு சிலருக்கு இணைபிரியாத அன்பு …

Read more