விஷால் மாஸ்.. எஸ் ஜே சூர்யா கொல மாஸ்..”மார்க் ஆண்டனி முழு விமர்சனம் இதோ
Mark Antony : ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் எஸ் ஜே சூர்யா கூட்டணியில் உருவான திரைப்படம் மார்க் ஆண்டனி. படம் இன்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது நடிகர் விஷால் எஸ் ஜே சூர்யாவுடன் கைகோர்த்து ரிது வர்மா, சுனில், செல்வராகவன், ஒய் ஜி மகேந்திரன்.. நிழல்கள் ரவி என பல திரைப் பட்டாளங்கள் நடித்தனர். படம் நல்ல விமர்சனத்தை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது இந்த நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் விமர்சனம் குறித்து பார்ப்போம்.. நிகழ்காலத்தில் … Read more