“பொன்னியின் செல்வன்” படத்தின் மொத்த ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா.?

ponniyin selvan

சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும் அந்த வகையில் மக்களின் ஃபேவரட் இயக்குனர் மணிரத்தினத்திற்கும் ஒரு கனவு …

Read more

மேடையில் ஸ்ரீநிதியை பங்கமாக கலாய்த்த விக்ரம்.! இது தேவைதானா..

gopra

நடிகர் சியான் விக்ரம் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்த வருகிறார் அந்த வகையில் தற்பொழுது கோப்ரா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள …

Read more

விக்ரம் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கோப்ரா படத்தின் டிரைலர் இதோ.!

kopra

வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் விக்ரம் தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய கடின உழைப்பை செலுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார். மேலும் மற்ற நடிகர்கள் போல் அல்லாமல் தன்னுடைய உருவத்தை மாற்றிக் கொண்டும் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட ஒரு சிறந்த நடிகர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் பல நடிகர் மற்றும் ரசிகர்களின் ரோல் மாடலாக இவர் இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலைகள் தற்பொழுது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் கோப்ரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இத்திரைப்படம் வருகின்ற 31ஆம் தேதி அன்று மிகவும் பிரம்மாண்டமாக ரிலீஸ்சாக உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தினை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்தத் திரைப்படத்தினை வெளியிட இருக்கிறது.

இந்த திரைப்படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் தான் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியானது இந்த திரைப்படத்தின் டிரைலரில் விக்ரம் மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார். மேலும் அதிரடி ஆக்சன் காட்சிகள் அவருடைய ரசிகர்கள் மட்டும் நன்றி ஒட்டுமொத்த சினிமா பிரபலங்களையும் கவர்ந்துள்ளது.

கமலஹாசனின் தசாவதாரம் படத்தை விட அதிக கேட்டபில் நடிகர் விக்ரம் இப்படத்திற்காக போட்டுள்ளார் என்பதை அவர் பல மேடைகளில் கூறியிருந்தார். இவ்வாறு இந்த திரைப்படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள்,வெளிநாட்டில் பிரம்மாண்ட காட்சிகள், சேசிங் காட்சிகள் போன்றவை இடம்பெற்ற உள்ளது.

இந்த திரைப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இசை பின்னணி மற்றும் ஹரிஷ் கண்ணனின் கேமரா படத்தின் லைட்டாக உள்ளது. இவ்வாறு கோபுரா படத்தின் டிரைலர் வெளியான நிலையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது.

“கோப்ரா” படத்தில் விஜய் டிவி பிரபலம் “மதுரை முத்து” – விக்ரமுடன் இருக்கும் புகைப்படம் இதோ.

cobra

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் ஒவ்வொரு படத்திலும் படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப …

Read more

விக்ரம் “ஃபுல் எனர்ஜியோடு” படங்களில் நடிக்க இதுதான் காரணம் – ரகசியத்தை வெளியே சொன்ன துருவ் விக்ரம்.!

vikram

நடிகர் விக்ரம் 90 காலகட்டங்களில் இருந்து சினிமா உலகில் நடித்த ஓடிக் கொண்டிருக்கிறார் இவர் திரை உலகில் சைலண்டாக இருந்து …

Read more

தசாவதாரம் கமலஹாசனையே ஓவர்டேக் செய்த சியான் விக்ரம்..! மிரட்டும் “கோப்ரா படத்தின் ட்ரைலர்”.

cobra

தமிழ் சினிமா உலகில் எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே நடிப்பதற்கு பதிலாக வாழ்வார்கள் அந்த வகையில் சிவாஜி, …

Read more

ரிலீஸ் ஆனா முதல் நாளே தமிழகத்தில் மட்டும் அதிக வசூல் செய்த திரைப்படங்கள்.! இதோ முழு லிஸ்ட்…

movies

பீஸ்ட் திரைப்படம் முதல் விக்ரம் திரைப்படம் வரை திரையரங்கில் வெளியாகி முதல் நாளில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படங்களைப் …

Read more

இதற்கு மேல் திரைப்படத்தில் நடிக்க மாட்டேன் எனக் கூறி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த சீயான் விக்ரம்.!

vikram-

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் விக்ரம் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் …

Read more

உடம்பை குறைக்கிறேன் என்ற பெயரில் எலும்பும் தோலுமாக மாறிய 5 சினிமா பிரபலங்கள்.! லிஸ்ட் இதோ.

simbu

சினிமாவில் இருக்கும் நடிகர் நடிகைகள் பலரும் தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள மற்றும் படங்களின் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு உடல் …

Read more

விக்ரம் நடித்துள்ள ஆதித்ய கரிகாலன் புதிய போஸ்டரை வெளியிட்ட பொன்னியின் செல்வன் பட குழுவினர்கள்.!

ponniyin-selvan

மணிரத்தினம் இயக்கத்தில் தற்பொழுது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் …

Read more

தன்னுடைய சின்ன வயது ஆசையை பற்றி கூறிய சியான் விக்ரம்.! அவர் ஆசைப்பட்டது நடக்கவில்லை என்பதால் தான் சினிமாவிற்கு வந்தாராம்..

vikram

தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் மிகவும் வித்தியாசமாக நடித்து வந்து தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் …

Read more

“பொன்னியின் செல்வன்” படத்தில் நடிக்க விக்ரமுக்கு 3 சாய்ஸ் கொடுத்த மணிரத்தினம்.! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ட்விட்டர் பதிவு.

vikram

தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் மணிரத்தினம். இவர் இதுவரை ரஜினி, கமல் போன்ற டாப் நடிகர்களை வைத்து …

Read more