இனியாவின் கோபத்தை தனித்த பாக்கியா.. எவ்வளவு சொல்லியும் அமிர்தாவின் பேச்சை கேட்காத எழில்.. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

baakiyalaxmi

Baakiyalakshmi : குடும்பங்கள் கொண்டாடும் ஒரு சீரியல் பாக்கியலட்சுமி தொடர். இதில் தற்போது இனியா பிளஸ் 2 பொதுத் தேர்வில் …

Read more

பாக்கியலட்சுமி சீரியலுக்கு டஃப் கொடுக்க வரும் விஜய் டிவியின் முக்கிய சீரியல்.. சன் டிவி டிஆர்பிக்கு ஆப்பு தான்..

vijay tv serial

Vijay tv serials: தமிழ் சின்னத்திரையில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு தரமான கதை அம்சமுள்ள சீரியல்களை அறிமுகப்படுத்தி …

Read more

விஜே பிரியங்கா தனது கணவரை பிரிந்ததற்கு காரணம் இது தான்.. உண்மையை உடைத்த பிரபலம்

vj priyanka

Vj priyanka: விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் தான் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே. இவருடைய கலகலப்பான …

Read more

சர்ச்சை பிரபலங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விஜய் டிவி.! பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் இவர்கள்தான்..

bigg boss 7

Bigg Boss 7:விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. …

Read more

BIGBOSS 7 : போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா.? லீக்கான லிஸ்ட்

bigboss

Bigboss 7 : சினிமாவாக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி  மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டால் அதை அடுத்தடுத்த பாகங்களாக …

Read more

எதிர்நீச்சல் சீரியலுக்கு என்ட்ரி கொடுக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்.! ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்..

pandiyan stores

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை என்ட்ரி கொடுத்திருக்கும் …

Read more

கார் விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி பிரபலம்.! ஆசை ஆசையாய் வாங்கிய கார் இப்படி ஆயிடுச்சே.. புலம்பும் பிரபலம்

cook with comali

Cook with comali: கார் வாங்கிய ஆறு மாதத்தில் குக் வித் கோமாளி பிரபலம் விபத்தில் சிக்கியிருக்கும் நிலையில் இது …

Read more

இனியாவின் பேரன்ட்ஸ் என உரிமை எடுத்து கொண்டு மேடை ஏறிய கோபி, ராதிகா.! பாக்கியாவை காப்பாற்ற பறந்து சென்ற பழனிச்சாமி.! இன்றைய எபிசோட்

baakiyalakshmi july 21 episode

Baakiyalakshmi : பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் பாக்யா இனியாவின் ரிசல்ட் என்பதால் சமையலில் கவனம் செலுத்துவதை விட்டு விடுகிறார் அதனால் …

Read more

ரவுடி சகவாசம் உங்களுக்கு எதற்கு, நடு வீட்டில் நிற்க வைத்து அனைவரின் முன்பும் அர்ஜுனை கேள்வி மேல் கேள்வி கேட்கும் கோதை.!

thamihzum saraswathiyum july 21

Thamizhum saraswathiyum :  தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் ரவுடிகளை பார்த்துவிட்டு பணத்தை கொடுத்து விட்டு வருகிறார். அந்த …

Read more

சின்னத்திரையில் கொடி கட்டி பறக்கும் 10 பிரபலங்கள்.. என்டர்டைன்மெண்டில் பிச்சு உதறும் புகழ் எத்தனாவது இடம் தெரியுமா?

pukazh

small screen; வெள்ளித்திரைக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வருகிறதோ அதேபோல் சின்னத்திரைக்கும் மக்கள் மத்தியில் மவுசு இருக்கிறது. …

Read more

தமிழுக்காக தோண்டிய குழியில் தானே விழுந்த அர்ஜுன்.! மாப்பிள்ளை என்று கூட பார்க்காமல் பைலை தூக்கி எறிந்த கோதை.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய முழு எபிசோட்.

thamizhum saraswathiyum july 14

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் உமாபதி சார் காண்ட்ராக்ட் க்ளோஸ் பண்ணியதால் கோதை இண்டஸ்ட்ரிஸ்க்கு மிகப்பெரிய …

Read more

கண்ணம்மாவை திருமணம் செய்துக் கொண்ட பாரதிக்கு அதிர்ச்சி கொடுத்த சௌந்தர்யா.! பாரதி கண்ணம்மா 2 சீரியல் இன்றைய ப்ரோமோ

bharathi-kannama-2

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது பாரதி கண்ணம்மா இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது. எனவே இதனால் இதற்கு மேல் ஏராளமான பிரச்சனைகள் அரங்கேற இருக்கும் நிலையில் தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரோமோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது வெண்பா எப்படியாவது பாரதியை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என பெரிய டிராமா நடத்திய நிலையில் இதனால் சௌந்தர்யா தனது மகன் பாரதியை உனக்கு கல்யாணம் செய்து வைப்பதாக வாக்குறுதி அளிக்கிறார். எனவே இவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்து விட இதனால் பாதிப்படைந்த கண்ணம்மா மிகவும் வருத்தமாக இருக்கிறார்.

ஆனால் வேறு வழி இல்லாமல் இதனை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் என்ற நிலையில் ஒரு கட்டத்தில் பாரதி கண்ணம்மாவை கோவிலுக்கு அழைத்து வந்து உன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறுகிறார். எனவே கோவிலில் வைத்து தாலி கட்ட இதனை வெண்பா, சௌந்தர்யா என அனைவரும் பார்த்து அதிர்ச்சடைகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தாலி கட்டியவுடன் சௌந்தர்யா நிறுத்து பாரதி என சொல்ல பிறகு வெண்பாவின் அம்மா அடப்பாவி என்னுடைய பொண்ணின் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டியே டா என சொல்ல அதற்கு சௌந்தர்யா எல்லாரும் முன்னாடியும் என்னுடைய மூஞ்சில் கறியை பூசிடியே டா எனக் கூறிவிட்டு பிறகு என்னுடைய பிள்ளையை வளச்சி போட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டியே உன்னை என்ன பண்றான் பாரு என அரைவதற்காக கையை ஓங்க பாரதி சௌந்தர்யாவின் கையை பிடித்து விடுகிறார்.

அம்மா அவ என்னுடைய பொண்டாட்டி என்ன சொல்ல அதற்கு சௌந்தர்யா இந்த நிமிஷத்திலிருந்து நீ எனக்கு பையனும் இல்ல நான் உனக்கு அம்மாவும் இல்லை இவளை கூட்டிட்டு வீட்டு பக்கம் வந்துடாத அப்படி மீறி வந்தால் என்னுடைய பிணத்தை தான் பார்ப்ப எனக்‌ கூற அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள் இதோடு ப்ரோமோ நிறைவடைகிறது.