சஞ்சீவ் கன் ஷூட்டிங் திறமையை பார்த்து ஆலியா மானசா அதிர்ச்சி!! இணையத்தளத்தில் வைரலாகும் வீடியோ!!.

alya

Raja Rani serial actors Sanjeev surprise to Alya Manasa video: விஜய் தொலைகாட்சியில் வெளியான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ஆலியா மானசா அறிமுகமானார். இவருக்கு ஜோடியாக சஞ்சீவ் நடித்துள்ளார். இந்த சீரியலில் அதிக காதல் காட்சிகள் இடம்பெற்றதால் ரசிகர்களுக்கும்,காதல் ஜோடிகளுக்கும் பிடித்த சீரியலாக விளங்கியது.

சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இருவரும் காதலித்து வந்தனர். பின்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்பொழுது இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து சில மாதமே ஆன நிலையில் ரசிகர்களை டான்ஸ் ஆடி குதுகலப்படுத்தி வருக்கிறார்.

தற்பொழுது இன்ஸ்டாகிராமில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சஞ்சீவ் துப்பாக்கி சுடுதலில் பலூனை குறிவைத்து சரியாக சுட்டிருப்பார்.அதனைப் பார்த்த ஆலியா மானசா உனக்கு இவ்வளவு திறமை உள்ளதா என ஆச்சரியமாக சஞ்சுவை பார்த்து அவரை கட்டி அணைக்கிறார். தற்போது அந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

குக் வித் கோமாளி சிவாங்கி புகைபடத்தை வெளியிட்டு சமூகவலைதளத்தை ஆட்டம் காண வைத்துள்ளார்.!

shivangi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார் சிவாங்கி. தன் குரல் திறமையினால் பிரபலமடைந்தார். இவருடைய குரல் கேட்பதற்கு பெரியவர்களை போன்று இருந்தாலும் இவர் 19 வயதை உடைய சின்ன பெண் ஆவார். இவர் தற்பொழுது தான் கல்லூரியில் இரண்டாவது வருடம் படித்து முடித்துள்ளார். சூப்பர் சிங்கரில் அவர் பாடிய ஒரு பாடலுக்கு சங்கர் மகாதேவன் நடுவர் எழுந்து மேடைக்கு வந்து பாராட்டினார். மேலும் சின்னகுயில் சித்ரா அவர்கள் சிவாங்கி அம்மா … Read more

சஞ்சீவ் கொடுத்த முத்தத்துடன் டிப்ஸ் கொடுத்த ஆல்யா மானசா.! வைரலாகும் வீடியோ

alya manasa

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி என்ற சீரியல் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் ஆல்யா மானசா, இந்த சீரியலை காண ரசிகர் கூட்டம் டிவி முன்பு கண் சிமிட்டாமல் பார்ப்பார்கள் அந்த அளவிற்கு இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ், அந்த சீரியலில் ரீல் காதலராக இருந்த இவர்கள் நிஜ காதலராக மாறினார்கள் கடந்த சில வருடங்களாக … Read more

டவுசரில் வலம் வரும் சீரியல் நடிகை ரச்சிதா!!வைரலாகும் புகைப்படம்!!

rachitha

serial actress Rachitha new look photos: தமிழ் திரை உலகில் எப்படி நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் உள்ளனரோ அதுபோல சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். இதற்கு காரணம் சீரியலை சிறியவர்கள் முதல் இல்லத்தரசி வரை அனைவரும் பார்க்கின்றனர். இவர்களுக்கு பொழுதுபோக்கே சீரியல் பார்ப்பது தான். அப்படி அதிக ரசிகர்களை வைத்துள்ள லிஸ்டில் முக்கியமானவர் ரச்சித்தா மகாலட்சுமி ஆவார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மிகவும் பிரபலமானது. இந்நாடகத்தை … Read more

பச்சை புடவையில் ஒய்யாரமாக இடுப்பை காட்டி ரசிகர்களை கிறங்கடிக்கும் சாக்ஷி அகர்வால்.!

sakshi

ஆர்யா நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ராஜா ராணி. இப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால். இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வரும் அஜித் போன்றவர்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார் சாக்ஷி அகர்வால். இதனை … Read more

என்னம்மா இப்படி பன்றியேமா ?? சூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்ட வீடியோவை பார்த்து வியக்கும் ரசிகர்கள்!!

pragathi

பிரபல தொலைக்காட்சியில் பிரபலமாக நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் இந்த நிகழ்ச்சியை தற்பொழுது சீசன் சீசனாக ஆரம்பித்து நடைபெற்று வருகிறது இதில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர்களில் ஒருவர் பிரகதி. இவர் சிங்கப்பூரை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் தனது தனித்துவமான குரலின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தார்.

இதனையடுத்து அவர் சினிமாவில் பல திரைப்படங்களில் பின்னணி பாடகராக பாடி வருகிறார் அதுமட்டுமில்லாமல் வித்தியாசமான ஆடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் அம்மணி. பிரகதி அவர்கள் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு உள்ளதாக அவரது தெரிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

தற்பொழுது கொரோனா தோற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிறைய சினிமா பிரபலங்கள் பலர் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவர்களைப்போல பிரகதி அவரது தாயுடன் சேர்ந்து வீடியோ மற்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். இந்த நிலையில் தற்போது அவர் வாத்தி கம்மிங் பாடலுக்கு வித்தியாசமான ஒன்றை செய்துள்ளார் அம்மணி. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

 

பீச்சில் அரைக்கால் டவுசருடன் ஆட்டம் போட்ட விஜய் டிவி டிடியின் அக்கா பிரியதர்ஷினி.! வைரலாகும் புகைப்படம்!!

Priyadarshini

Anchor DD sister actress priyadharshini at beach: பிரியதர்ஷினி, இவர் விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று அழைக்கப்படும் டிடி,யின் அக்கா என்பது அனைவருக்கும் தெரிந்ததே. பிரியதர்ஷினி தாவணிக் கனவுகள் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் இதய கோவில், கல்கி, புலி வருது போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.இதனைதொடர்ந்து இவர் சின்னத்திரையில் அக்னி பறவைகள், விழுதுகள், தமிழ் கடவுள் முருகன் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் இவர் ஒரு நடன … Read more

டைட்டான உடையில் இருக்கும் விஜயலட்சுமியின் புகைபடத்தை பார்த்து ஜோள்ளுவிடும் ரசிகர்கள்.!

vijayalakshmi

Actress vijayalakshmi exercise photo:தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விஜயலட்சுமி. இவர் சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், கற்றது களவு, வனயுத்தம், பிரியாணி, வெண்ணிலா வீடு போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். தமிழ் சினிமாவில் நிலையான ஒரு இடத்தைப் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவர் திருமணம் … Read more

பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொள்ள போகும் பிரபலங்கள் இவர்கள் தானா.?

KAMAL

Bigg boss season 4: கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது அதன் நான்காம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. பிறபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் இதுவரை பிக் பாஸ் சீசன் 3 முடிவடைந்த நிலையில் நான்காவது சீசன் தொடங்க உள்ளது யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த சீசனில் … Read more

பாவாடை சட்டையில் கும்முன்னு இருக்கும் சீரியல் நடிகை.! வைரலாகும் புகைப்படம்.!

சினிமாவில்  நடிகைகள் கூட நிரந்தரமான ஒரு இடத்தை பிடிக்க முடியாத நிலையில் சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகள் நிலையான இடத்தை பிடித்துவிடுவது மட்டுமில்லமால் ரசிகர் மற்றும் பொது மக்கள் மனதிலும் நிலைத்து நின்று வருகிறார்கள் என்றே கூற வேண்டும் அந்த வகையில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி வருகிறார்கள். தற்போது தமிழ் சினிமாவில் வளரும் நடிகைகளான பிரியா பவனி சங்கர் ,வாணிபோஜன் போன்றவர்கள் சீரியல் இருந்து பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடதக்கது.இவர்களை போன்று பிரபலம் அடைந்தவர் தான் இவர். … Read more

முழுவிச்சில் கவர்ச்சியில் இறங்கமால் தனக்கு என்ன வருமோ அந்த மாதிரியான புகைபடத்தை வெளியிட்டுயுள்ளார் அபிராமி.!

abirami

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் இதன் மூலம் பிரபலமடைந்து தற்போது சினிமாவில் நடித்து வருபவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். தல அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்டபார்வை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இப்டத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் அதுமட்டுமில்லாமல் தற்பொழுது அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. அபிராமி அவர்கள் தற்பொழுது அரிவுடன் இணைந்து நடிக்க உள்ளார் இப்படத்தை ஆல்பர்ட் ராஜா … Read more

மணிமேகலை கிராமத்து இளைங்கர்களுடன் சேர்ந்து தாயம், கள்ளங்காய் விளையாடும் வீடியோ வைரலாகிறது!!

manimegalai

Anchor Manimegalai play games with village youngsters: நடிகர் நடிகைகளுக்கு எப்படி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது அதுபோல சின்னத்திரையில் பணியாற்றிவரும் தொகுப்பாளர்களுக்கும் ரசிகர்கள் உண்டு என அனைவரும் அறிந்ததே. மணிமேகலை ஆரம்ப காலகட்டத்தில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார். இதனை தொடர்ந்து அவர் பல்வேறு ரியாலிட்டி ஷோ மற்றும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். பின் நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணத்தை குடும்பத்தார்கள் ஏற்றுக்கொள்ளாததால் இவர்கள் இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பணிக்காக வெளியூர் சென்ற சிலர் வீடு திரும்ப முடியாமல் தவித்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தொகுப்பாளினி மணிமேகலையும் வெளியூர் சென்று வீடு திரும்ப முடியாமல் கிராமத்தில் சிக்கிக் கொண்டார். ஆனால் கிராமத்தில் இருந்து கொண்டு அவர் சமைப்பது, டீ போடுவது, முறுக்கு சுடுவது, விளையாடுவது, நடனமாடுவது, ரசிகர்களுடன் லைவில் பேசுவது என அனைத்து வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லமால் அங்குள்ள சிறுவர்களுடன் சேர்ந்து பம்பரம் விடுவது, தாயம், கல்லாங்காய் விளையாடுவது அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு  தன்னை முழுவதுமாக மாற்றிக் கொண்டார். எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் இருக்கும் அவரது குணத்தை பார்த்து அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அவர்கள் விளையாடும் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பரவலாகி கொண்டிருக்கிறது.

இதோ அந்த வீடியோ.