விஜய் டிவி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் கார்த்திக்.! கதாநாயகி யார் தெரியுமா.?

karthi 3

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியலுக்கும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருவதால் தொடர்ந்து ஏராளமான புதிய …

Read more

வில்லி சந்திரகலாவை வெளுத்து வாங்கிய சரஸ்வதி.! இன்றைய எபிசோட்.

thamizhum sarasvathiyum

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து விஜய் டிவியில் ஏராளமான புதிய சீரியல்களை ஒளிபரப்பி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள். அப்படி சமீபத்தில் அறிமுகமாகிய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள சீரியல்தான் தமிழும் சரஸ்வதியும்.

இந்த சீரியலில் சரஸ்வதி படித்து இருப்பதாக கூறி தமிழ் தனது அம்மாவிடம் போய் சொல்லி திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த உடனே வில்லியான  சந்திரகலா மற்றும் அவரின் மாப்பிள்ளை கார்த்தி இருவரும் தனது குடும்பத்திடம் உண்மைகளை சொன்னதால் தமிழின் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது.

எனவே இந்த கோபத்தினால் தற்பொழுது வரையிலும் தமிழ் மற்றும் சரஸ்வதியை குடும்பத்தில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளார்கள். இப்படிப்பட்ட நிலையில் தனது விடாமுயற்சியினால் சரஸ்வதி பிளஸ் டூ தேர்வில் பாஸ்சாகி 86% வாங்கி உள்ளார்.  எனவே இவளை கேர்ளி செய்த அனைவரையும் தலைகுனிய வைத்துள்ளார்.

இவ்வாறு தமிழுக்கும் சரஸ்வதிக்கும் வில்லியான சந்திரகலாவினை அவரின் வீட்டிற்கு நேரில் சென்று பிளஸ் 2 தேர்வில் பாஸ்சாகி விட்டேன் என்று கூறி திமிராக ஸ்வீட்டை கொடுக்கிறாள் சரஸ்வதி. சந்திரகலாவின் முகம் மாறி இருப்பதைப் பார்த்து சரஸ்வதியும் தமிழ் மகிழ்ச்சியடைகிறார்கள்.  அந்த ப்ரோமோ சமீபத்தில் வெளியாகிவுள்ளது.

கவியா, ஜீவாவின் காதலை தெரிந்து கொண்ட அம்மா.! அதிர்ச்சியில் குடும்பத்தினர்கள்.

eramana rojave

விஜய் டிவியில் தொடர்ந்து ஏராளமான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது.எனவே தொடர்ந்து 2வது சீசன் ஒளிபரப்பு வழக்கமாக வைத்திருக்கிறார்கள் …

Read more

நடுராத்திரியில் எலிமினேட்டாகும் பிக்பாஸ் பிரபலம்.! ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய பிக்பாஸ்..

simbu biggboss ultimate

கடந்த ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது 24 மணி நேரமும் ஒளி …

Read more

தொகுப்பாளினி பிரியங்கா விருது வாங்கியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. கொந்தளிக்கும் ரசிகர்கள் என்ன காரணம் தெரியுமா.?

vj-priyanka

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளர்களில் முக்கிய ஒருவராக பார்க்கப்படுவது வீஜே பிரியங்கா. …

Read more

பிரசவத்திற்கு முன் இது எனக்கு வேணும் என அடம்பிடித்த ஆலியா மானசா.! ஆப்ரேஷன் தியேட்டருக்குள் இது ரொம்ப முக்கியமா.?

sanjeev aliya manasa

தற்பொழுது எல்லாம் சின்னத்திரையில் அறிமுகமான புதிய நடிகர் நடிகைகளாக இருந்தாலும் சில காலங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விடுகிறார்கள். அந்த …

Read more

மகனை பெற்றெடுத்த சந்தோஷத்தில் ஆல்யா மானசா. இணையதளத்தில் கலக்கும் வீடியோ.

alya manasa

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜாராணி சீசன் 1 மற்றும் சீசன் 2 தொடர் மூலம் பிரபலமானவர் ஆலியா மானசா. …

Read more

ஒட்டுமொத்த குடும்பத்தையும் எழிலுக்கு எதிராக திருப்பி கோபி.! கடும் கோபத்தில் ரசிகர்கள்.

bhakiya lakshmi 1

விஜய் டிவியில் பொதுவாக குடும்ப கதைகளை மையமாக வைத்து ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது மிகவும் …

Read more

சௌந்தர்யாவின் நண்பராக என்றி கொடுக்கும் புதிய நபர்.! இவர்தான் வெண்பாவின் கணவரா.?

bharathi-kannama-venba

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அறிமுகமான காலகட்டத்தில் டிஆர்பி-யின் …

Read more

தருண் மற்றும் சத்யாவின் காதல் விஷயத்தை வருணிடம் போட்டு உடைத்த ஸ்ருதி.! இன்றைய எபிசோட்.

mounarakam

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு தரமான கதை உள்ள நல்ல  சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள் அந்த …

Read more

பாரதிகண்ணம்மா சீரியலில் புதிய டிரஸ்ட் வைக்கவும் இயக்குனர்.! இன்றைய எபிசோட்.

bharathi kannama

விஜய் டிவியில் ஒலிபரப்பாகும் பாரதி கண்ணம்மா என்னும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி …

Read more

சத்யாவை பிரிந்த வருண்.! உச்சகட்ட மகிழ்ச்சியில் சுருதி.. இன்றைய எபிசோட்.

sathya

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி  வரும் அனைத்து சீரியல்களுக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருவதால் தொடர்ந்து 2வது சீசன் …

Read more