தனது மகளைப் பற்றி சொல்லாதற்கு காரணம் இதுதான்.! உண்மையை உடைத்த ரக்ஷன்.!

rakshan

பொதுவாக சினிமாவில் இருப்பவர்கள் தங்களது வாரிசுகளை தாங்கள் இருக்கும்பொழுதே எப்படியாவது ஒரு நிலையான இடத்தில் இருக்க வைத்து விட வேண்டும் …

Read more

நம்ம ஜாக்குலினா இது.! இருந்தாலும் இது ரொம்ப ஓவர் தான்.. புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.!

jagulin 2

தமிழ் சின்னத்திரையில் ஏராளமான தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்து கடைசியில் விஜய் டிவியில் ஐக்கியமானவர் தான் தொகுப்பாளினி ஜாக்குலின். இவர் …

Read more

பாரதி கண்ணம்மா சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ரோஷினி.! உற்சாகத்தில் ரசிகர்கள்.!

bharathi kannama 6

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.அந்த வகையில் …

Read more

பாரதி கண்ணம்மா சீரியல் போல் மாறிய அடுத்த விஜய் டிவி சீரியல்.! வச்சி செய்யப்போகும் நெட்டிசன்கள்.!

mounaragam

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற மௌனராகம் சீரியல் முதல் சீசன் முடிந்து இரண்டாவது …

Read more

எந்திரன் ரஜினி போல் மாறிய சிவாங்கி.! கலாய்க்கும் ரசிகர்கள்.!

yenthiran

விஜய் டிவி ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் சிவாங்கி. இவர் தற்போது தமிழ் சின்னத்திரையில் முக்கிய நட்சத்திரமாக இருப்பவர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரின் குரல் மிகவும் காமெடியாக இருந்த நிலையில்  அனைவரும் இவரை கிண்டல் செய்து வந்தார்கள்.

ஆனால் இவர் பாடும் பொழுது இவரின் குரல் மிகவும் அழகாக இருப்பதாக கூறி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில்தான் இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற வாய்ப்பு கிடைத்தது.இந்நிகழ்ச்சியில் இவர் புகழுடன் செய்த சேட்டைகள் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது பிறகு சோசியல் மீடியாவில் இவரின் காமெடியான வீடியோக்கள் பிரபலமாக இருந்து வருகிறது.

இதனை தொடர்ந்து தற்போது இவர் குக் வித் கோமாளி சீசன் 3-யில் பங்கு பெற்று வருகிறார். இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு சமீப காலங்களாக திரைப்படங்கள் எடுப்பதற்கான வாய்ப்பும் கிடைத்து வருகிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் சிவாங்கி நடித்துள்ளார் இதனைத் தொடர்ந்து மேலும் பல திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து சோஷியல் மீடியாக்களில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது சிட்டி ரோபோ போல் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக இந்த புதிய வேடத்தைப் போட்டு இருப்பார் என்று கூறப்படுகிறது.  இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

தனது ஆட்டத்தை ஆரம்பித்த கண்ணம்மா! பாரதிக்கு செம டுவிஸ்ட்.!

bharathi kannama 5

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.அந்த வகையில் சில மாதங்களாக …

Read more

மணிமேகலை வீட்டில் நடந்த மிகப்பெரிய திருட்டு.! விசாரணையில் போலீசார்கள்.!

manimegalai 1

மிக அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட நிகழ்ச்சி தொகுப்பாளர்களுள் ஒருவர்தான் மணிமேகலை. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் குக் வித் …

Read more

நினைத்ததை நடத்திய கோபி.! பாக்கியலட்சுமி சீரியலில் நடக்க இருக்கும் இந்த வார எபிசோட்.

bhakiya lakshmi 1

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி நாடகத் தொடரில் ரசிகர்களுக்கு இந்த நாடகம் மிகப் பெரிய ட்விஸ்ட் ஒன்றைத் தந்துள்ளது. …

Read more

ஒருவழியாக முடிவுக்கு வந்தது விஜய் தொலைக்காட்சியின் முக்கிய சீரியல்.! இதுதான் கடைசி காட்சி…

vijay tv

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அந்த அளவு சீரியல்களை பரபரப்பாக கொண்டு வருகிறார்கள். அதேபோல் …

Read more

முதன் முறையாக மீனா அப்பா செய்த நல்ல காரியம்.! கதறி அழும் கதிர்.!

meena father

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் மிக அருமையான கதை உள்ளடக்கத்தைக் கொண்ட நாடகங்களில் பாண்டியன் ஸ்டோர் நாடகம் மிகவும் சிறப்பு வாய்ந்த …

Read more

வெண்பாவிற்கு ட்விஸ்ட் வைத்த அம்மா.! இனி வரும் எபிசோட்.

bharathi kannama 4

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாரதி கண்ணம்மா என்னும் நாடகத் தொடர்,என்னதான் கதையை இழுத்துக்கொண்டு சென்றாலும் மக்களிடையே அந்த நாடகத்தின் மீது …

Read more

சந்தியாவின் ஐபிஎஸ் மூலையினால் உருப்படியான காரியத்தை செய்த சரவணன்.! செம்ம பல்பு வாங்கிய அர்ச்சனா.

raja rani 01

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் தொடர்ந்து பல மாற்றங்களும் திருப்பங்களும் இருந்து வருகிறது. அந்த வகையில் …

Read more