வெண்பாவிற்கு வருணை மாப்பிள்ளையாக அழைத்து வந்த ஷர்மிளா.! அதிர்ச்சியில் பாரதி.

bharathi kannama 01

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் தொடர்ந்து பல டுவிஸ்ட்கள் அமைந்து வருகிறது.அந்த வகையில் தற்பொழுது பல புதிய …

Read more

சொந்த பொண்டாட்டியை விட முல்லையை அழகாக பார்த்துக் கொள்ளும் கதிர்.! புலம்பும் மீனா.

pantiyan stores 12

விஜய் டிவியில் மிகவும் பரபரப்பாக சுவாரசியமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தற்பொழுது முல்லைக்கு குழந்தை …

Read more

பாக்கியாவுக்கு உதவி செய்வதற்காக அவளின் கணவரை சந்திக்க இருக்கும் ராதிகா.! வசமாக மாட்டிக்கொண்ட கோபி..

bhakiya-lakshmi

ஒரு குடும்பத்தில்  தலைவி எவ்வளவு கஷ்டப்படுகிறான் மற்றும் எவ்வளவோ பிரச்சனைகளை தாண்டி தனது குடும்பத்திற்காக வாழ்ந்து வருகிறார் என்பதை மையமாக …

Read more

பெற்றோருக்காக கட்டாய கல்யாணம் பண்ணிக் கொண்ட ஜோடியை பிரித்து வைத்த காவியாவின் அக்கா.! அப்பொழுது இவர்களின் நிலைமை.. இனிவரும் எபிசோட்

eramana rojave 2

விஜய் டிவியில் சமீபகாலமாக ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களிலும் ஏராளமாக டுவிஸ்ட்கள் இருந்து வருகிறது.அந்த வகையில் முதல் சீசன் அமோக …

Read more

பல பிரச்சனைகளில் சிக்கி தவிப்பும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள்.! டுவிஸ்ட் வைத்த இயக்குனர்.

pantiyan stores

தற்பொழுது பல பிரச்சனைகளுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லைக்கு குழந்தை பாக்யம் இருக்காது …

Read more

இரவு நேரத்தில் ரவுடிகளிடம் மாட்டிக்கோண்ட சத்யா.! இன்றைய எபிசோட்.

mounarakam

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த முதல் சீசன் அமோக வெற்றியைப் பெற்ற நிலையில் இரண்டாவது சீசனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல …

Read more

பாக்கியா தான் குற்றவாளி என சந்தேகப்படும் பொதுமக்கள்.! கதறி அழும் பாக்யா.

bhakiya lakshmi 1

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் மேலும் டிஆர்பி-yயில் …

Read more

தாலியை கழட்டி தூக்கி எறிந்த கேப்ரில்லா.! அதிர்ச்சியில் ஜீவா..

eramana rojave 2

விஜய் டிவியில் சமீப காலங்களாக ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்து வருகிறது. …

Read more

முல்லைக்காக ஆட்டோ ஓட்டும் அளவிற்கு சென்ற கதிர்.! பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு இப்படி ஒரு நிலமையா.!

pantiyan stores a

நான்கு அண்ணன் தம்பியின் பாச உறவை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கூட்டுக் …

Read more

அப்பாவிடம் பளார் பளார் என அறை வாங்கிய திருந்தாத கோபி.! கதறி அழும் பாக்கியா.!

baakiya lakshmi 01

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் சில வாரங்களாக …

Read more

நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் ரொமான்ஸை ஆரம்பித்த கதிர் மற்றும் முல்லை.! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.

mullai kathir love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நாடகங்களில் பாண்டியன் ஸ்டோர் மிகவும் சிறப்பு வாய்ந்தது.இக்கதையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் வீடு கட்ட வேண்டும் …

Read more

பீஸ்ட் பட பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட குக் வித் கோமாளி ரோஷினி மற்றும் ஸ்ருத்திகா.! வைரலாகும் வீடியோ.

beast-

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் எதிர்பாராதவிதமாக உலகம் முழுவதும் தற்போது பிரபலமடைந்துள்ள ரியாலிட்டி ஷோ தான்  குக் வித் கோமாளி.  இந்நிகழ்ச்சி சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் ரசிகர்களை கவரும் வகையில் ஏராளமான காமெடி நிறைந்ததாக இருப்பதால் இதற்கு தொடர்ந்து ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

இவ்வாறு இந்நிகழ்ச்சியின் மூலம்  பிரபலமடைந்த ஏராளமானோருக்கு திரைப்படங்களில் நடிக்கும் அளவிற்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.  இரண்டு சீசன்களில் வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது சீசனும் அமோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீசனில்  ரோஷினி மற்றும் ஸ்ருதிகா, ரேஸ் அக்கா உள்ளிட்ட இன்னும் தொடர்ந்து பல பிரபலங்கள்  இணைந்துள்ளார்கள்.

இவர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய பீஸ்ட்  திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ஜாலியோ ஜிம்கானா பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது இப்பாடலை விஜய் தனது சொந்த குரலில் பாடியதால் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் திரைப்படம் கலவை விமர்சனத்தை தான் பெற்றுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் ஏராளமான திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டிருந்தார்கள்  இப்படிப்பட்ட நிலையில் ரோஸ்னி மற்றும் ஸ்ருதிகா  இருவரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டு உள்ளார்கள். இதோ அந்த வீடியோ.

https://twitter.com/ShrutikaOffI/status/1517141029723729931?s=20&t=pdDBHASutxVFf0asO3tOBQ