மீண்டும் லூட்டி அடிக்க தொடங்கிய பாவனி – அமீர்.! மாறி மாறி சாப்பாட்டை ஊட்டிக்கொண்டு கொஞ்சி குலாவும் வீடியோ.!

bhavani-

சின்னத்திரையில் சீசன் சீசனாக மக்களின் மனம் கவர்ந்து ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தொடரில் ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களுக்கிடையே பலவிதமான …

Read more

ஈஸ்வரியிடம் கோபி பற்றிய உண்மைகளை சொன்ன எழில் மற்றும் தாத்தா – வீட்டில் நடிக்க போகும் அசம்பாவிதம்.! பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்.

bakkiyalakshmi-

இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்து மிகவும் விருப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலக்ஷ்மி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ராதிகா ஒரு …

Read more

ரோஹித்தை கண்காணித்த வெண்பா மற்றும் சாந்தி – கண்ணில் மண்ணைத் தூவி எஸ்கேப்.! பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோட்.

bharathi-kannamma-

விஜய் டிவியில் கடந்த 800 எபிசோடுகளுக்கு மேலாக இன்றும் டிஆர்பி யில் டாப்பில் இருந்து வரும் சீரியல்களில் ஒன்று பாரதி …

Read more

கோபியின் வண்டவாளத்தை பற்றி எழில் மற்றும் தாத்தாவிடம் துருவித்துருவி கண்ணீருடன் கேட்கும் ஈஸ்வரி.! பாக்கியாவிற்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.!

ezhil

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அதிலும் விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி …

Read more

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 முடிந்தது – டைட்டில் வின்னர்க்கு 60 லட்சம்.. தட்டி தூக்கியது யார் தெரியுமா.?

super singer

சின்னத்திரை விஜய் தொலைக்காட்சியில் பல கலை வல்லுனர்களை வெள்ளித்திரை அனுப்பி வைத்துள்ளது. அந்த வகையில் நடிகர், நடிகைகள், காமெடியன்கள், பாடகர்கள் …

Read more

மக்களை மகிழ்விக்க வருகிறது Mr & Mrs சின்னத்திரை சீசன் 4 – போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா.?

makapa

வெள்ளித்திரைக்கு நிகராக சின்னத்திரையும் பல என்டர்டைன்மென்ட் ரியாலிட்டி ஷோக்களை கொடுத்து மக்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்து வருகிறது. அதிலும் …

Read more

ஹேமாவிடம் உங்க அம்மா செத்துட்டாங்க என்று கூறிய பாரதி.! ஏக்கத்தில் லட்சுமி..

bharathi-kannama-24

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் மிகவும் …

Read more

பாக்கியாவிற்காக கோபியை விட்டு மும்பை செல்லும் ராதிகா.! டுடே எபிசோட்.

baakiya-lakshmi-24

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் அறிமுகமான …

Read more

கார்த்திக் பட வாய்ப்பை தவறவிட்ட மீனாட்சி.! சீரியல் நடிகைகளுக்கு தான் இவ்வளவு பிரச்சனை என பேட்டி..

rashmika-mandhana

விஜய் டிவியில் மிகவும் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து தற்போது அந்த சீரியல் முடிந்து சில வருடங்கள் ஆனாலும் கூட ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த சீரியல் தான் சரவணன் மீனாட்சி.  இந்த சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

சரவணன் மீனாட்சி சீரியலில் மூன்றாவது சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். பெரும்பாலும் இவரை தற்பொழுது வரையிலும் மீனாட்சி என்று அழைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த சீரியலின் மூலம் பிரபலமடைந்த இவர் தற்பொழுது வரையிலும் தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் நடித்து சின்னத்திரையின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் நடித்து வந்த இவர் கடைசியாக நாம் இருவர் நமக்கு இருவர் எனும் சீரியலில் விஜய் டிவியில் நடித்திருந்தார்.  சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகினார்.  இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் புதிய சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார்.  அதில் எனக்கு வந்த சினிமா வாய்ப்புகள் பற்றி பகிர்ந்து கொண்டார்.விமல் – கயல் ஆனந்தி நடித்திருந்த மன்னர் வகையறா படத்திற்கு முதலில் ஹீரோயினாக நடிக்க இவரிடம்தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம்.

அதன் பிறகு கார்த்திக் நடிப்பில் வெளிவந்த ஒரு திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடந்ததாம்.  ஆனால் இரு படங்களுக்கும் தன்னால் தேதி கொடுக்க முடியவில்லை என்ற வருத்தம் தற்பொழுது வரையிலும் இருந்து வருகிறது.

சீரியலில் நடிக்க வந்துவிட்டால் அந்த சீரியல் முடியும் வரை எங்கும் செல்லமுடியாது.  சினிமா வாய்ப்பு வந்தாலும் உடனே எங்களால் இதனை விட்டு விட்டு செல்ல முடியாது.  இங்கு நாங்கள் ஏற்கனவே சீரியலுக்காக தேதி ஒதுக்கி இருப்போம்.  அதனை மாற்றி தர முடியாது.

இதன் காரணமாகத் தான் சீரியல் நடிகைகள் வெள்ளித்திரையில் நடிப்பது மிகவும் கடினம். எங்களுக்கு சீரியல் தான் முக்கியம். அதனாலேயே நல்ல வாய்ப்பு என்று தெரிந்தாலும் சில படங்களில் என்னால் நடிக்க முடியாமல் போனது என்று மனம் வருத்தத்தின் கூறியுள்ளார்.

தனது மகளிடம் வாய்தவறி உண்மையை உளறி மாட்டிகொண்ட ராதிகா.! பரபரப்பாகும் இன்றைய முழு எபிசோட்.!

bhaakylakshmi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் பாக்கியலட்சுமி …

Read more

பாரதி கண்ணம்மா சீரியலில் சாரதி எடுத்த அதிரடி முடிவு.! வசமாக சிக்கிய பாரதி..

bharathi-kannama-23

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் பாரதிகண்ணம்மா.  இந்த சீரியல் தொடர்ந்து ஒரே கதையை மையமாக …

Read more

சிவகாமியிடம் கூண்டோடு சிக்கிய ஆதி, அர்ச்சனா, சந்தியா.! இன்றைய முழு எபிசோட்..

raja-rani-23

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது அந்த வகையில் மிகவும் …

Read more