ஹேமாவின் பிறந்தநாள் பரிசாக உன் அம்மாவை காட்டுகிறேன் என கூறிய பாரதி.! உச்சகட்ட கோபத்தில் கண்ணம்மா..

bharathi-kannama

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்கள் ஒன்று தான் பாரதி கண்ணம்மா தற்பொழுது பாரதி கண்ணம்மா சீரியல் முடிவு …

Read more

அமீர்_பாவனிக்கு தகுதி இல்லை என போட்டுடைத்த தாமரைச்செல்வி.! வைரலாகும் வீடியோ..

bb jodigal

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் தொடர்ந்து விஜய் டிவி சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். முக்கியமாக ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துவிட்டார் அதனை அடுத்தடுத்த சீசன்களாக ஒளிபரப்ப தொடங்கி விடுகிறார்கள்.

அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் பிபி ஜோடிகள் சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டவர்கள் பிபி ஜோடி நிகழ்ச்சியில் நடனம் ஆடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு பிபி ஜோடிகள் சீசன் நடைபெற்ற நிலையில் தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இரண்டாவது சீசனில் ஷாரிக்,அனிதா ஜோடி முதலிடத்தை பிடித்துள்ளனர். நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் நாகூர் இருவரும் நடுவர்களாக தலைமை தாங்கி வருகின்றனர். தொடர்ச்சியாக தற்பொழுது பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் நடிகை ரம்யா பாண்டியன் நடுவராக என்ட்ரிக் கொடுத்து வருகிறார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து உள்ள ஜோடி என்றால் அது அமீர் மற்றும் பாவனி தான். இவர்கள் பிக்பாஸ் சீசன் 5 கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்கள் மேலும் இவர்களுடைய காதல் ரசிகர்களை அதிக அளவில் ஈர்த்தது. ஒரு இணைந்து இந்நிகழ்ச்சியில் தனது சிறந்த நடனத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். மேலும் இவர்கள் இடையே ஒரு கெமிஸ்ட்ரி இருந்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இவர்கள் போன வாரம் நடந்த காதல் சுற்றில் அமீர் மோதிரம் கொடுத்து பாவனிக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்தார். மேலும் காதலை ஏற்றுக் கொள்வதற்கு எனக்கு கொஞ்ச நாட்கள் டைம் வேண்டும் என பாவனி கேட்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் வழக்கம் போல் வித்தியாசமான கேம் ஒன்றை வைத்தார்கள் அதில் பிபி ஜோடிகள் ஃபைனலுக்கு செல்ல தகுதியானவர்கள் யார்? தகுதி யாருக்கு இல்லை எனக் கூறி அவர்கள் முகத்தில் கலர் பூச வேண்டும்.

இந்த டாஸ்க் தாமரைச்செல்வி அமீர் பாவனையை இந்த தகுதி இல்லை எனக் கூறியுள்ளார் அதற்கு அவர் சொன்ன காரணம் அமீர் டான்ஸ் மாஸ்டர் அதனால் இவ்வாறு கூறுகிறேன் என கூறியுள்ளார். உடனே நடுவர் ரம்யா கிருஷ்ணன் அதற்கு ஸ்மார்ட் மூவ் தாமரை என வாழ்த்துகிறார். ஆனால் தாமரை இவ்வாறு கூறுவதால் அமீர் மற்றும் பாவணியின் முகம் மாறுகிறது. எனவே ரசிகர்களும் பிக்பாஸ் வீட்டில் வைத்து நடந்ததை வைத்துக் கொண்டு தற்பொழுதும் தாமரை இதே போல் செய்கிறார் என கமெண்டில் கூறி வருகின்றனர்.

திருட்டுத்தனமாக மருதாணி வைத்ததால் செவுலில் பளார் என காவியாவிடம் அறை வாங்கிய பார்த்திபன்.!

eramana rojave 2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது உள்ள இளசுகளின் …

Read more

குழந்தை பிறந்த மூன்று மாதங்களிலேயே பாறையின் மீது நடனமாடிய பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வெண்பா.! வைரலாகும் வீடியோ..

farina

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொடர்ந்து அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை ஒளிபரப்புவது மட்டுமல்லாமல் புதுமுக நடிகர் அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் சீரியலில் நடித்து வரும் அனைத்து நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் சின்னத்திரை நடிகைகள் தொடர்ந்து பிரபலமடைய வேண்டும் என்பதற்காக சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் தான் நடிகை ஃபாரினா. இவர் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் மேலும் இவர் குழந்தை பிறக்கும் சில நாட்கள் வரையிலும் நடித்து வந்தவர்.

குழந்தை பிறந்த ஒரு சில வாரங்களிலேயே மீண்டும் அடிப்பதை தொடங்கினார். இவ்வாறு தீவிரமாக நடித்து வரும் இவர் சோசியல் மீடியாவில் தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தனது குழந்தை உடன் இருக்கும் புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

farina 1
farina 1

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருவதால் இவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்தவகையில் தற்பொழுது குழந்தை பிறந்த மூன்று மாதங்களிலேயே பாறையின் மீது நின்று இவர் நடனமாடிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்து ரசிகர்கள் அதற்கான இப்படி ஆடுவது என அதிர்ச்சியடைந்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

மனம் கவர்ந்த ஜோடிகளாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் ஈரமான ரோஜாவே 2 ஜீவா,ப்ரியா.!

eramana-rojave-serial-2

முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் இரண்டாவது சீசனையும் அறிமுகப்படுத்தி தற்போது ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ள சீரியல் தான் ஈரமான …

Read more

வருண்,சதயாவிற்கு எதிரியாக மாறும் தருண்.! எல்லாத்திற்கும் நீ தான் காரணம் என தனது அம்மாவை திட்டும் காதாம்பரி..

mounaragam 2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக …

Read more

அண்ணனின் தயவால் கம்மியான ரேட்டுக்கு மெஸ்சை வாடகைக்கு எடுத்த கதிர்.! மகிழ்ச்சியில் முல்லை..

mullai kathir

விஜய் தொலைக்காட்சியில் நீண்ட காலமாக ஒளிபரப்பப்படும் நாடகம் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த நாடகம் ஒரு கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவத்தையும் …

Read more

பிக்பாஸ் “பாலாஜி முருகதாஸ்” வாங்கிய புது மாட்டை பார்த்து உள்ளீர்களா.? வைரலாகும் வீடியோ.!

balaji-murugadoss-

விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் சீசனாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை வெற்றிகரமாக ஐந்து சீசன்கள் முடிந்த நிலையில் …

Read more

அம்மாவை பார்க்க வேண்டும் என கதறி அழுத இனியா.. பாகியா எடுக்கும்.! அதிரடி திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியல்..

baakiya-lakshmi-serial-15

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாக்கியலட்சுமி நாடகத்தின் இன்றைய எபிசோட்டில் கோபியின் அப்பா,அம்மா செழியன் மற்றும் ஜெனி ஆகிய அனைவரும் உட்கார்ந்து …

Read more

ப்ரியாவை கடத்திய ரவுடிக்கும் அத்தைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்பதை அறிந்த ஜீவா.! காவியாவின் துணியை துவைக்கும் பார்த்திபன்..

eramanarojave-2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து …

Read more

துக்கம் தாங்க முடியாமல் சாக துணிந்த சிவகாமி.! சாமியாரை கையும் களவுமாகப் பிடித்த சந்தியா..

raja rani 12

விஜய் டிவியில் ஒளிபரப்பாக வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் ராஜா ராணி 2. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல …

Read more

கார்த்திகை தனது அப்பாப் போல் பார்த்துக்கொள்ளும் வருண்.! மல்லிகாவின் அண்ணன் செய்த செயல்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் மௌனராகம் 2 இந்த சீரியல் முதல் பாகம் வெற்றி பெற்ற …

Read more