ராகினியை வைத்து நடேசனுக்கு தண்ணீ காட்டிய அர்ஜுன்.! நாங்க எல்லாம் விரால் மீன் அவ்வளவு சீக்கிரத்தில் மாட்டோமா என்ன.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய முழு எபிசோட்..

thamizhum-saraswathiyum-may-29

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாலம் இருந்து வருகிறது, இந்த …

Read more

சந்தேகத்தை உறுதி செய்த நடேசன்.! சின்ன கேப்பில் வீடியோவை டெலிட் செய்த அர்ஜுன்.. ரோஹினி கொடுத்தக் ஃகுளு

thamizhum-saraswathiyum-19

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும் இந்த சீரியலில் தற்பொழுது தனது குடும்பத்தை விட்டு பிரிந்து தமிழ் சரஸ்வதி இருவரும் தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இவ்வாறு ரோகினியின் கணவர் அர்ஜுன் எப்படியாவது அந்த வீட்டில் தனக்கென ஒரு அந்தஸ்தை உருவாக்கிக் கொண்டு சொத்துகளை ஆட்டையை போட வேண்டும் என்பதில் கவனமாக இருந்து வருகிறார்.

எனவே இவர் செய்யும் அனைத்து வேலைகளும் தமிழுக்கு தெரியவரும் நிலையில் அர்ஜுனை வெறுக்கிறார் ஒரு கட்டத்தில் அர்ஜுன் தமிழ் தன்னை கத்தியால் குத்துவது போன்ற நாடகம் ஒன்றை உருவாக்கிய நிலையில் கோதை மற்றும் மற்றவர்களால் தமிழை வீட்டை விட்டு வெளியேற்றுகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தமிழும், சரஸ்வதியும் சொந்தமாக புதிய கம்பெனி ஆரம்பித்து இருக்கும் நிலையில் அமோகமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் தமிழும் சரஸ்வதியும் தங்களது முதல் திருமண நாளை கொண்டாடிய நிலையில் அப்பொழுது முதியவர்கள் பாதுகாப்பு இல்லத்திற்கு சென்று உணவு அளிக்கின்றனர். அதே இடத்தில் கோதை, நடேசன், கார்த்தி, அர்ஜுன் அனைவரும் வருகிறார்கள். இந்நிலையில் முதியவர் இல்லத்தை நடத்தி வரும் ஓனர் கோதையிடம் நீங்க நல்லா வாழ்ந்தவங்க எனவே இவர்களுடைய திருமண நாளை வாழ்த்துங்கள் என கூறுகிறார்.

பிறகு தமிழும் சரஸ்வதியும் கோதை நடேசன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொள்கின்றனர். இதனை எல்லாம் பார்த்த அர்ஜூன் மீண்டும் கோதை தமிழுடன் சேர்ந்து விடுவாரோ என்ற பயத்தில் இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் நடேசனுக்கு அர்ஜுன் மீது சந்தேகம் ஏற்படுகிறது. எனவே அந்த கத்தியால் குத்திய வீடியோவை பார்ப்பதற்காக ஆரம்பிக்கிறார்.

இதனை ஜன்னல் வழியாக பார்த்து தெரிந்துக் கொண்ட அர்ஜுன் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ரோகிணி அர்ஜுனை வாக்கிங் செல்ல கூப்பிடுகிறார். அதற்கு அர்ஜுன் உங்க அப்பாவை அழைச்சிட்டு போ எனக் கூற பிறகு நடேசன் ரோகினி இருவரும் வாக்கிங் செல்கின்றனர்.

இந்த நேரத்தில் அர்ஜுன் நடேசன் லேப்டாப்பில் இருந்த வீடியோக்களை டெலிட் செய்து விடுகிறார் மேலும் அர்ஜுனனின் சட்டையில் இருந்த பட்டன் அருந்து கீழே விழுந்து விடுகிறது. அந்த பட்டனை நடேசன் கையில் எடுத்து வைத்திருக்கும் நேரத்தில் ரோகினி சட்டையில் இருந்த பட்டன் எங்கே என்று கேட்க இந்த பட்டனா பாரு என நடேசன் கூறுகிறார் ஆமாம் என ரோகிணி சொல்ல அவருடைய சந்தேகம் உறுதியாகிறது. இதோ அந்த ப்ரோமோ..

சரஸ்வதிக்கு எதிராக கோதையை நாசுக்காக ஏத்திவிட்ட அர்ஜுன் குடும்பம்.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்.

thamizhum-saraswathiyum-may-26

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் சரஸ்வதி மற்றும் வசு இருவரும் போனில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது அர்ஜுனனின் அக்கா ஓட்டு …

Read more

வசு சரஸ்வதி பேசுவதை ஒட்டு கேட்ட அர்ஜுன் அக்கா.! நடேசனுக்கு வந்த சந்தேகம் சிக்குவாரா அர்ஜுன்.? இன்றைய முழு எபிசோட்…

thamizhum-saraswathiyum-may-25

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் சரஸ்வதி செய்து கொடுத்த பிரியாணியை மறைத்து நடேசன் மற்றும் வசுவும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது …

Read more

அர்ஜுன் வண்டவாளத்தை கண்டுபிடிக்க விசாரணையில் இறங்கிய நடேசன்.! கண்களால் மிரட்டும் மாப்பிள்ளை.! தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ வீடியோ

thamizhum-saraswathiyum-20

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இன்றைய எபிசோடில் கோதைக்கு நெஞ்சுவலி வந்ததால் தமிழ் அதற்காக கோவிலுக்கு சென்று வேண்டிக் கொள்கிறார். தமிழ் …

Read more

முதன்முறையாக தமிழிற்காக கண்ணீர் வடிக்கும் கோதை.! சரஸ்வதி கொடுத்த சாப்பாட்டை திருட்டுத்தனமாக சாப்பிடும் மாமனார்.! இன்றைய எபிசொட்

thamizhum saraswathiyum may 24

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தமிழும் சரஸ்வதியும்  சீரியல் ரசிகர் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்துள்ளது. இந்த சீரியலில் ஒவ்வொரு …

Read more

அர்ஜுனை பணம் கேட்டு மிரட்டும் அடியாட்கள்.! நன்றியை மறந்து பேசும் ராகினி.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசொட்

arjun

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இன்றைய எபிசோட்டில் அர்ஜுன் தன்னைதானே ஆள் வைத்து கத்தியால் குத்த சொன்னதை வைத்து அந்த ரவுடிகள் …

Read more

பாக்யாவை அசிங்கப்படுத்துவதாக நினைத்து கோடீஸ்வரன் சாரிடம் அசிங்கப்பட்டு நின்ன ராதிகா.! பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்.

thamizhum-saraswathiyum-may-23

பாக்யலக்ஷ்மி ராதிகாவை பார்க்க வருகிறார் அப்பொழுது மேடம் நீங்க வர சொன்னிங்களாமே என கேட்க வெயிட் பண்ணுங்க நான் கூப்பிடுறேன் …

Read more

மறுபடியும் தமிழ் வீட்டுக்கு வந்துடுவானோ..? கோதையின் செயலால் அதிர்ச்சியில் அர்ஜுன் குடும்பம்.!

thamizhum saraswathiyum may 22

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இன்றைய எபிசோடில் அர்ஜுன் குடும்பம் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறது. …

Read more

எதிர்பாராத விதமாக தமிழையும் சரஸ்வதியையும் சந்தித்து முதல் திருமண நாளிற்காக ஆசீர்வாதம் செய்த கோதை.! வஞ்சத்தை விதைக்கும் மாப்பிள்ளை.. அனைத்தும் ஆண்டவன் செயல்

thamizhum-saraswathiyum-1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் விறுவிறுப்பான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் இன்றைய எபிசோடில் …

Read more

அர்ஜுனை வீட்டை விட்டு வெளியே போக சொன்ன கோதை.! அம்மாவிற்காக சாமியிடம் வேண்டிக்கொண்ட தமிழ்.! தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ வீடியோ.!

thamizhum-saraswathiyum-may-21

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஏனென்றால் கடந்த எபிசோட்டில் அர்ஜுன் …

Read more

கோதை கம்பேனிக்கு போன தமிழ்..! பொறாமையில் பொங்கும் கார்த்தி மற்றும் அர்ஜுன்.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்..

thamizhum saraswathiyum may 19

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இன்றைய எபிசோடில் கோதை இன்டஸ்ட்ரியஸில் இரண்டு மிஷன் வீணானதால் எங்கெங்கோ …

Read more