அஜித்,விஜய்,சூர்யாவுடன் ஒரே படத்தில் நடித்த குழந்தை.! இவர் இப்பொழுது பிரபல நடிகையா!! இதோ புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம்வந்த கொண்டிருப்பவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்களுக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இவர்களை பின் தொடர்ந்து வருகிறார்கள். இவர்களது படம் என்றாலே ரசிகர்கலுக்கு அன்று திருவிழாதான் அந்த அளவிற்கு ஆரவாரம் செய்து விடுவார்கள் அதுமட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபிசில் ரிப்போர்ட் படி இவர்களது படம்  தான் முதலிடத்தில் இருக்கும். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளுக்கு முன்பு ராஜாவின் பார்வையிலே என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள் என்பது … Read more

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மாஸ்டர் படத்தின் டிரெய்லர் எப்பொழது தெரியுமா!!

master

தளபதி விஜய்யின் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. சன் டிவியால் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது, இசைவெளியீடு  விஜய் படம் பற்றி ஒரு குறிப்பிடத்தக்க வீடியோ நிகழ்த்தியது, அதோடு விஜயின் ‘குட்டி கத’  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள மாஸ்டர், லோகேஷ் கனகராஜின் மூன்றாவது படம், இதற்கு முன்பு மாநகரம், கைதி போன்ற … Read more

பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் தளபதி 65.! இயக்குனர் யார் தெரியுமா.? அப்போ சுதா கொங்கரா என்னாச்சு.?

thalapathy-65

தளபதி விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படம் முடிவடைந்த நிலையில் தற்போது டப்பிங் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன இதனை தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடக்க இருக்கின்றன இந்த  நிலையில் தளபதி 65 திரைப்படத்தைப் பற்றிய தகவல் இணையதளத்தில் உலா வருகின்றன. அதில் இயக்குனர் சுதா கொங்கரா விஜயை வைத்து இயக்க இருக்கிறார் என பரவலாக பேசப்பட்டது, ஆனாலும் விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூட்டணி வைக்கிறார் … Read more

மாஸ்டர் பிரமாண்ட இசை வெளியிட்டு விழா எங்கு தெரியுமா.? வெயிட்டா வரோம் பிரபல நடிகர் அதிரடி!!

vijay

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பற்றி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அது என்னவென்றால் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு பதிலாக பேரு ஒரு இடத்தில் நடக்க பட உள்ளது என்ன தகவல் தற்போது வந்துள்ளது. மாஸ்டர் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகி வருகிறது இப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கிவருகிறார். இப்படத்தில் … Read more

தளபதியை சந்தித்த ரசிகர்கள் திக்குமுக்காடிய விஜய் .! வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகிவருகிறது!!

vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். அவர் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கிவருகிறார். மற்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் உள்ள சுரங்கங்களில் காட்சிகளாக எடுக்கப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் தளபதி அவர்கள் பல பிரச்சினைகளை சந்தித்திருந்தாலும் அவரது ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க நெய்வேலியில் சூட்டிங் முடிந்ததும் வேன் மீது ஏறி ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார் விஜய். அவரது ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சி அடைய செய்தது.

இந்த நிலையில் மாஸ்டர் படப்பிடிப்பு தற்போது சென்னையில் எடுக்கப்பட்டு வருகிறது இதனை அறிந்த அவரது ரசிகர்கள் அங்கு சென்றுள்ளனர் இதனை உணர்ந்த விஜய் அவர்கள் ரசிகர்களுடன் செல்பி எடுக்கும் வீடியோ காட்சி படத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

தளபதி 65 திரைப்படத்திற்காக விஜய்யின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இணையாக.!

thalapathy 65

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய், அதேபோல் வசூலில் விஜயின் மார்க்கெட் படத்திற்கு படம் உயர்ந்து கொண்டே செல்கிறது, ரஜினிக்கு அடுத்து அதிக வசூல் செய்யும் நாயகனாக உயர்ந்துள்ளார். சமீபத்தில் வெளியாகிய பிகில் திரைப்படத்தின் மூலம் வசூல் மன்னனாக வலம் வருகிறார். இந்தநிலையில் தற்போது விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது, அதேபோல் சமீபகாலமாக விஜய்யின் படப்பிடிப்பு நடந்துகொண்டு இருக்கும்பொழுதே … Read more