பாகுபலிப் போல் பிரபாஸ் நடிக்கும் பிரமாண்ட படப்பிடிப்பில் தீடீர் தீ விபத்து.!! பிரபாஸின் நிலை என்ன!! வைரலாகும் வீடியோ..

prabhas

நடிகர் பிரபாஸின் சமீபகால திரைப்படங்கள் கோடிகளில் வசூலை ஈட்டி வருவதால் தற்பொழுது இவர் நடிக்கின்ற ஒவ்வொரு திரைப்படங்களும் மிகப் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஆம் ராவ் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பாலிவுட் நடிகர் சாய் அலிகான் இணைந்து நடித்துவரும் திரைப்படம் ஆதிபுருஷ்.

இப்படம் மிகப்பெரிய பிரம்மாண்ட முறையில் படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வருகிறது படத்தின் பட்ஜெட் மிகப்பெரியது.

இந்நிலையில் ஆதிபுருஷ் படப்பிடிப்பு தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

விபத்து நடந்த இடத்துக்கு உடனடியாக தீயணைப்பு வந்து விபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனால் பெரிய அளவில் பொருள் சேதம் எதுவும் சேதம் அடையவில்லை. மேலும் யாருக்கும் விபத்து ஏற்படாமல் முன்னெச்சரிக்கையக வெளியே கொண்டுவரப்பட்டனர்.

அங்கு நடந்த காட்சிகள் இணைய தள பக்கத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது.

அட ரம்யா பாண்டியன்லா இப்ப சும்மாப்பா!! கீர்த்தி பாண்டியன் தான்ப்பா டாப்பு!! புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்..

keerthi2

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் வெகுவாக கவர்ந்து …

Read more

சிவப்பு நிற குட்டைப் பாவாடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட பிக்பாஸ் ஷெரின்.! வீடியோவை பார்த்து ஜொள்ளு வடிக்கும் ரசிகர்கள்.!

sherin

கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டவர் ஷெரின். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வருபவர்.  மேலும் ஷெரின் தனது சினிமா கேரியரை கன்னட சினிமா மூலம்தான் முதன்முதலாக அரங்கேற்றினார்.

அதன்பிறகு தமிழில் முதன்முதலாக துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.  இவருக்கு துள்ளுவதோ இளமை திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது அதனை தொடர்ந்து ஜெயா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் இவர் நடிப்பில் வெளியாகிய விசில், கோவில்பட்டி வீரலட்சுமி ஆகிய திரைப்படங்கள் சுமாரான வரவேற்பை பெற்றது.  பின்பு ஒரு காலகட்டத்தில் இவருக்கு பெரிதாக பட வாய்ப்பு கிடைக்கவில்லை கடைசியாக இவர் நண்பேன்டா என்ற திரைப்படத்தில் தான் நடித்திருந்தார்.

இந்தநிலையில் 2019ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 3 கலந்துகொண்டு ரசிகர்களிடையே மீண்டும் பிரபலமடைந்தார்.  இருந்தாலும் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் எந்த ஒரு பட வாய்ப்பும் பெரிதாக கிடைக்கவில்லை.

அதன்பிறகு பிக் பாஸ் சீசன் போரில் கலந்துகொண்ட பிரபலம் அடைந்தவர். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பிக் பாஸ் செரின் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம்.

sherin
sherin

அந்த வகையில் தற்பொழுது குட்டையான சிவப்பு நிற பாவாடை அணிந்து ரசிகர்களின் பிஞ்சு மனசு படாத பாடு படும் படி ஒரு ஆட்டம் போட்டுள்ளார்.

அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

ஜீ தமிழ் நடிகை சாந்தினி மற்றும் கணவர் நந்தா இருவரும் மாறி மாறி முத்தம் கொடுத்த வீடியோ.! ரசிகர்களை தினரடித்துள்ளது

santhini

மக்கள் மத்தியில் சின்னத்திரை தொலைகாட்சிகளில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சியாக உருப்பெற்றுள்ளது ஜீ தமிழ் தொலைக்காட்சி. இதில் மிகவும் பிரபலமான சீரியலாக …

Read more

அட இதற்க்கு பேர் ஆடையா.! இதற்கு ஆடை போடாமலேயே இருக்கலாம் பிரியா ஆனந்த் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த விலாசும் ரசிகர்கள்.!

நடிகை பிரியா ஆனந்த் தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வாமனன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து …

Read more

தளபதியின் மாஸ்டர் கெட்டப்பில் கவின்..! இணையத்தில் தாறுமாறாக ரசிகர்களால் பகிரப்பட்ட புகைப்படம் இதோ..!

kavin

actor kavin in mastar look photos: பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பான ஒரு …

Read more

தனது காந்த பார்வையால் ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகை அனிகா..! நீல வானம் போல ஜொலிக்கும் புகைப்படம் இதோ..!

anikha

anikha latest photos: தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் கண்ணில் …

Read more

பஞ்சவர்ண கிளி போல் பேரழகில் ஜொலிக்கும் வாணிபோஜன்!! வைரலாகும் புகைப்படம்.

vaani-bhojan

மாயா, ஆஹா, தெய்வமகள்,  லட்சுமி வந்தாச்சு போன்ற சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை வாணி போஜன். …

Read more

பூஜையுடன் தொடங்கியது ரம்யா பாண்டியன் நடிக்கும் திரைப்படம்!! வைரலாகும் வீடியோ..

ramya-pandiyan-3

தனது கவர்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் டம்மி பட்டாசு, ஜோக்கர்,ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் சொல்லுமளவிற்கு எந்த ஒரு படமும் பிரபலத்தை தரவில்லை.

பிறகு ரம்யா பாண்டியன் இணையதளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை தொடர்ந்தார். இதன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் எளிதில் கவர்ந்தார்.

இதனை தொடர்ந்து இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 4 கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சி இறுதிவரை சென்றார். இந்நிகழ்ச்சியில் வெற்றி பெறவில்லை என்றாலும் இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வந்த உடன் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ramyanewmovie
ramyanewmovie

நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க உள்ள படத்தில் ரம்யா பாண்டியன் கமிட்டாகியுள்ளார். இப்படத்தில் கிரிஸ் இசையமைக்கிறார்.  அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் நடிகை வாணிபோஜனும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இப்படத்தின் பூஜை சென்னையில் சிம்பிளாக நடைபெற்றுள்ளது. பூஜையில் நடிகை ரம்யா பாண்டியனும் கலந்துள்ளார். அவ்வ போது  எடுத்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

 

நடித்து நம்பவைத்த ரம்யா பாண்டியன்.! ஏமாந்துபோய் வருத்தத்தில் இருக்கும் சோமு சேகர்

ramyapandian-somsekar

கடந்த நான்கு வருடங்களாக விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல …

Read more

பிக்பாஸிற்க்கு பிறகு மன அமைதிக்காக ஷிவானி எங்கு சென்றுள்ளார் பாருங்கள்!! இணையத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்…

shivaninarayanan1

தற்பொழுது உள்ள பல நடிகைகள் இணையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு எளிதில் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்து பிரபலமடைந்து விடுகிறார்கள். …

Read more

யாஷிகா விரித்த வலையில் சிக்கிய பிரபல நடிகர்.! தொடங்கியது படப்பிடிப்பு கிசு கிசு இல்லாமல் மீண்டு வருவாரா.

yashika-ananth

எஸ் ஜே சூர்யா இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் என பல வகையில் பணியாற்றி வருகிறார்.  …

Read more