தனது காந்த பார்வையால் ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகை அனிகா..! நீல வானம் போல ஜொலிக்கும் புகைப்படம் இதோ..!

anikha latest photos: தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டியவர்தான் நடிகை அனுஷ்கா. தற்போது இவருக்கு என ஒரு மாபெரும் ரசிகர் கூட்டமே உள்ளது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை அனிகா அஜித்தின் விசுவாசம் திரைப்படத்திலும் அஜித்திற்கு மகளாக நடித்துள்ளார் இவ்வாறு தொடர்ந்து அஜித்தின் திரைப்படத்தில் நடப்பதன் மூலமாக அஜீத்தின் திரையுலக மகள் என அனிகா ஆரம்பித்துவிட்டார்கள்.

என்னதான் குழந்தை நட்சத்திரமாக பெயர் போனாலும் அம்முனி வெளியிடும் புகைப்படத்திற்கு ஈடு இணை எதுவுமே கிடையாது ஏனெனில் வயதிற்கு மாறாக புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

தற்போது அதன் பிரதிபலனாக தெலுங்கில் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளாராம்.  என்னதான் ஹீரோயினாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தாலும் ஒருபோதும் புகைப் படத்தை வெளியிடுவதை மட்டும் மறவாமல் செய்து வருகிறார் நடிகை அனிகா.

இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளார்கள் ஏனெனில் பெரும்பயன் 16 வயது நிரம்பிய அணிகா கொடுக்கும் போஸிற்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது இந்நிலையில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

anikha-
anikha-
anikha-
anikha-

Leave a Comment