பூக்களுடன் பூக்களாக தனது காதலனுடன் நயன்தாரா.!! வைரலாகும் வீடியோ!!

nayan

தமிழ் சினிமாவில் சூர்யா- ஜோதிகா, அஜித் -ஷாலினி,சினேகா- பிரசன்னா ஆகிய ஜோடிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இவர்களைத் தொடர்ந்து தற்பொழுது ட்ரெண்டிங் இருந்து வரும் ஜோடி நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதல் தான்.

இவர்கள் தங்களது காதலை உறுதிப்படுத்தும் வகையில் சுற்றுலா பயணம் சென்று மிகவும் ரொமான்டிக்காக இருக்கும் புகைப்படங்களையும் மற்றும் வீடியோக்களையும் இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இவர்கள் திரை உலகில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் இணைந்து கூழாங்கல் திரைப்படத்தை இயக்கிய உள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து நயன்தாரா அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள்.

இந்நிலையில் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்துவரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இவர்களைப் பற்றிய வீடியோ இன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ நயன்தாரா விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை கொண்டாடிய பழைய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

அஜித்தின் ரீல் மகளுக்கு ட்விஸ்ட் வைத்த ரசிகர்கள்.? விட்டைவிட்டு வெளியே வாராமல் முடங்கி கிடக்கும் அனிகா.!

anikha

மலையாளம் தமிழ் ஆகிய மொழிகளில் தற்போது வளர்ந்து வரும் நடிகை அனிகா சுரேந்திரன். மலையாள சினிமாவின் மூலம் குழந்தை நட்சத்திரமாக …

Read more

குக் வித் கோமாளி பிரபலத்தின் முகம் எங்கு இருக்கிறது பார்த்தீர்களா.! பிரம்மாண்டத்தில் பிரமாண்டமாக இருக்கே!!

pavithra

பிரபல விஜய் டிவியில் தற்பொழுது பல நிகழ்ச்சிகள் ரசிகர்களை கவரும் அளவிற்கு ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது தமிழர்கள் …

Read more

பிக்பாஸ் வீட்டில் கிடைக்காத விருதை கமல் இடம்பெற்ற சனம் செட்டி.! அதுவும் இந்த விருதா கிடைத்துள்ளது.

sanam shetty

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரும் தற்போதைய அரசியல்வாதியுமான  உல்கநாயகன்  கமலஹாசன். சமீபகாலமாக வெள்ளித்திரை நடிப்பதை விட்டு சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து …

Read more

கடற்கரை மணலில் கேரள புடவையில் சாய் பல்லவி.! கண்களால் கதகளி ஆடும் ரசிகர்கள்..!!

sai-pallavi

தமிழ், மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகைகளில்  ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சாய் பல்லவி. …

Read more

அட பாண்டியன் ஸ்டோர்ஸ் தனமா இது..!!பாவாடை சட்டையில் இளசுகளை சுத்த விடும் புகைப்படம்.!!

sujitha-5

விஜய் டிவியில் தரமான கதை உள்ள நல்ல சீரியல்களை தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து டிஎன்பி-யில் முன்னணி …

Read more

புகழின் உச்சத்தில் இருந்த அனுஷ்காவுக்கா இந்த நிலைமை.! அவரின் பரிதாபமான நிலை..

anushka

பொதுவாக சினிமாவில் நடிகர்கள் போல நடிகைகள் நீண்ட காலம் வரையிலும் முன்னணி நடிகையாக வர இயலாது. ஒரு நடிகர் தனது …

Read more

ராஷ்மிகா மந்தனா போல் ஸ்கேட்டிங் செய்ய ஆசைப்பட்டு விழுந்து வாரிய ஜெனிலியா..!!வைரலாகும் வீடியோ.!!

பல நடிகைகள் சில படங்களில் நடித்து தனது சிறந்த நடிப்பால் எளிதில் பிரபலமடைந்து இருப்பார்கள்.திருமணத்திற்குப் பிறகு அந்த நடிகைகள் எந்த படங்களிலும் நடிக்காமல் செட்டிலாகி விடுவார்கள்.அந்த வகையில் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா.

இதனைத் தொடர்ந்து விஜயுடன் இணைந்து சச்சின் மற்றும் வேலாயுதம்,சென்னை காதல், சந்தோஷ் சுப்பிரமணியம்,உத்தமபுத்திரன் போன்ற படங்களில் நடித்து இருந்தார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என்ற மொழி திரைப்படங்களிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பிறகு riteish deshmukh என்ற வெளிநாட்டு தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு பிறகு ஜெனிலியா சினிமாவில் நடிக்காமல் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார்.ஆனால் ஜெனிலியா தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோஷியல் மீடியாவில் வெளியீட்டில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஜெனிலியா ஸ்கேட்டிங் கத்துக்கும் பொழுது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து அடிபட்டு விட்டது. அதனை மிகவும் ஜாலியாக எப்படி விழுந்தார் என்பதை வீடியோ உடன் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

குக் வித் கோமாளி பவித்ராவின் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகம்!! தீயை பரவும் தகவல்

pavithra-7

விஜய் டிவியின் தற்போது எல்லாம் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் …

Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனுக்கு பஜக்குன்னு முத்தம் கொடுத்த டிடி!! புகைப்படத்தை பார்த்து பொங்கும் ரசிகர்கள்..

dd3

தமிழ் சினிமாவில் தொகுப்பாளினி என்று பெரிய அளவில் பேசப்படும் விஜய் டிவி தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி தான். இதுவரை இவரை மிஞ்சும் …

Read more

சமந்தாவையே மிஞ்சும் அழகில் பள்ளி தோழிகளுடன் குக் வித் கோமாளி ஷிவாங்கி !! வைரலாகும் புகைப்படம்

shivangi4

சிவாங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் பாடல் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர். சூப்பர் சிங்கரில் பாடுவது மட்டுமல்லாமல் காமெடி …

Read more

புல்வெளியில் மல்லாக்க படுத்தபடி புலியுடன் வீடியோ எடுத்த மாளவிகா மோகனன்!! வைரலாகும் வீடியோ..

malavika-mohanan1

தற்போது உள்ள பல நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழ்,மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மாளவிகா மோகனன்.இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இத்திரைப்படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

இத்திரைப்படத்திற்கு முன்பே ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து இருந்தார். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மாளவிகா மோகனன் தனுசுடன் நடிக்க ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்தியில் இவர் நடிப்பில் வெளிவந்த யுத்ரா படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இது ஒருபுறம் இருந்தாலும் சமூக வலைதளத்தில் வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்து வருகிறார்.

malavika3
malavika3

அந்தவகையில் நேற்று மாளவிகா டிரக்கிங் சென்றுள்ளார். அவ்வப்போது புலி உலாவிக் கொண்டிருக்கும் நிலையில் அதனை பொருட்படுத்தாமல் சிறிது தொலைவில் நின்று போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.

malavika2
malavika2

இதனைத் தொடர்ந்து புல்வெளி நடுவே படுத்தபடி இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அவர் புலியுடன் எடுத்த வீடியோ தற்போது இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.  இதோ அந்த வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.