பிக்பாஸ் வீட்டில் கிடைக்காத விருதை கமல் இடம்பெற்ற சனம் செட்டி.! அதுவும் இந்த விருதா கிடைத்துள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரும் தற்போதைய அரசியல்வாதியுமான  உல்கநாயகன்  கமலஹாசன்.

சமீபகாலமாக வெள்ளித்திரை நடிப்பதை விட்டு சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் விஜய் டிவியில் மிக சிறப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியை சீசன் சீசனாக தொகுத்து வழங்குகிறார் அப்படியே நான்காவது சீசன் சமீபத்தில் முடிந்தது.

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு சீசனிலும்  ஒரு சில பிரபலங்கள் புகழின் உச்சத்திற்கு செல்வார்கள் அப்படி சென்ற பிரபலங்கள் தற்போது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தைப் பெற்று மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வருகின்றனர்.

அதுபோலத்தான் நான்காவது சீஸனிலும் மக்கள் மனதை வென்றவர்கள் வெகுசிலரே அதிலும் குறிப்பாக ஆரிக்கு அடுத்ததாக சனம் ஷெட்டி தனது நேர்மையான நடத்தையின் மூலமும் மக்களை சம்பாதித்து தற்போது பிரபலமடைந்து உள்ளார்.

சனம் ஷெட்டி பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் விளையாட வில்லைஎன்றாலும் அவருக்ககான ஆதரவு கிடைத்து.

வெளியே வந்த அவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புகளை கிடைக்க நிறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வருகிறது இந்த நிலையில் பெண்கள் தினத்தில் ஒரு சூப்பர் விருதையும் பெற்று அசத்தி உள்ளார்.

நடிகை சனம் ஷெட்டிக்கு ‘பெண் சக்தி’ என்று விருதை கமல் கொடுத்தார்.

kamal

Leave a Comment