நயன்தாரா த்ரிஷாவை தொடர்ந்து களமிறங்கிய பிரியா பவானி சங்கர்.! இனி தான் இருக்கு ஆட்டமே.!

nayanthara-and-priya-bhavani-shangar

செய்தி வாசிப்பாளராக தனது கெரியரை ஆரம்பித்து பிறகு சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் கல்யாணம் முதல் …

Read more

படத்தில் நடிக்க சான்ஸ் கிடைக்கலை அதனால் இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வாய்ப்பு தேடும் அமலாபால்.!! புகைப்படம் உள்ளே.

amalapaul

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் மைனா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். மேலும் அதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களான …

Read more

கடற்கரையில் மணலோடு மணலாய் புதைந்து அலையின் அழகை ரசிக்கும் ஐஸ்வர்யா மேனன்.! வாயயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..

ishwariya-menon

பொதுவாக சினிமாவில் அறிமுகமாகி தனது முதல் படத்தின் மூலமே பிரபலமடைந்தவர்கள் உள்ளார்கள். அதேபோல் பல நடிகைகள் முன்னணி நடிகைகளின் திரைப்படங்களில் …

Read more

14 வயதிலேயே ஹீரோயினாக நடித்த துளசி நாயர் இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! பார்த்தால் தூக்கி வாரி போடும்.

nair

தற்பொழுது சினிமாவில் வாரிசு நடிகர், நடிகைகளின் ஆதிக்கம் தான் அதிகமாக இருந்து வருகிறது. அந்த வகையில் 80 காலகட்டத்தில் முன்னணி …

Read more

மிக மெல்லிய புடவையில் கண்களை மூடிக்கொண்டு வெட்கப்படும் சாய் பல்லவி.!! ட்ரெண்டாகும் புகைப்படம்

மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இதுதான் இவரின் முதல் படமாக இருந்தாலும் …

Read more

பூக்களுக்கு நடுவே புன்னகையுடன் புடவையில் கீர்த்தி சுரேஷ்.!! இணையதளத்தை ஆட்டிப்படைக்கும் புகைப்படம்.

keerthi-suresh-111

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.  இவர் தற்போது தமிழ் சினிமாவில் …

Read more

திரிஷாவின் பரமபதம் விளையாட்டு எப்பொழுது தெரியுமா.!! அதிகாரபூர்வ தகவல் இதோ.

trisha44

பொதுவாகவே நடிகைகள் ஐந்து முதல் பத்து வருடங்களுக்குள் ஹீரோயினாக இருந்து பின்னர் துணைக் பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் …

Read more

நடுத்தெருவில் இறங்கி ஆட்டம் போட்ட கமல் மகள் அதுவும் பிரபல நடிகையுடன்.! வைரலாகும் வீடியோ

kamal,shuruthu, akshra

தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக நாம் அனைவரும் சட்டமன்ற தேர்தலை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில்  இந்தத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் அனைத்து கட்சிகளும் ஒருவரை ஒருவர் மாற்றி குறை சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.  அந்த வகையில் சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் தேர்தலில் களம் இறங்கியுள்ளார்கள்.

அந்தவகையில் கமலஹாசனும் மக்கள் நீதி மையம் ஒன்றை அமைத்துள்ளார். இந்த கட்சி கடந்த தேர்தலில் குறிப்பிட்ட சதவீத வாக்குகள் பெற்றிருந்ததால் இந்த முறையும் போட்டி போட தயாராகி உள்ளது. அந்த வகையில் கமல் கோயம்புத்தூர் தெற்கு வேட்பாளராக போட்டி போட உள்ளார்.

மிகவும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். அந்தவகையில் அடிப்படையான ஒரு விஷயத்தை வைத்துள்ளார். அதாவது நாங்கள் பணம் சம்பாதிப்பதற்கு வேறு வழி உள்ளது  நான் அரசியலில் செயல்படுவது உங்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் தான் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தனது இளைய மகள் அக்ஷரா ஹாசன் தனது அப்பாவுடன் லைட் பிடித்துக்கொண்டிருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலானது. இந்த புகைப்படத்தை பார்த்த எதிர்க்கட்சி தொண்டர்கள் கமல் என்ன வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறாரா? என்ற கேள்வி எழுதி இருந்தார்கள்.

எனவே விரைவில் ஸ்ருதிஹாசனயும் பிரச்சாரத்தில்  பார்க்கலாம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் சுகாஷுனி மற்றும் அக்ஷரா ஹாசன் இருவரும் தனது அப்பாவுடன் பிரச்சாரத்திற்கு வந்துள்ளார்கள்.

இவர்கள் இருவரும் இணைந்து ரசிகர்களுடன் நடனமாடி வாக்கு சேகரித்து உள்ளார்கள்.  இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

இப்படியும் புடவைக் கட்டலாமா.? வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்திய ராஷ்மிகா..

rashmika mandanna

தற்போது உள்ள இளம் நடிகை முதல் பிரபல நடிகைகள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் …

Read more

விஜய் இப்படி பட்டவர் தான் உண்மையை போட்டு உடைத்த இந்துஜா.!

vijay-sindhuja

சில நடிகைகள் சினிமாவிற்கு அறிமுகமாகி ஒரு சில படங்களிலேயே பிரபலம் அடைந்து விடுவார்கள். அந்தவகையில் மேயாதமான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனுக்கு …

Read more

குட்டி நாயன் அணிகாவைப் போல அச்சு அசல் அவரை மாதிரியே போட்டோ ஷூட் நடத்தி சிக்கிய பாண்டியன் ஸ்டோர் முல்லை !! வைரலாகும் புகைப்படம்.

kaviyamullai122

கொரனோ பிரச்சனையினால் போரடிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக நடிகைகள் அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் ரசிகர்களிடம் லைவ் சேட்டில் …

Read more

மணப்பெண் கோலத்தில் குக் வித் கோமாளி பவித்ரா.!! அதுவும் ஒரு ஆண் நபருடன்

pavithra

பிரபல விஜய் டிவி பல நிகழ்ச்சிகளை ரசிகர்களை கவரும் வகையில் ஒளிபரப்பி வருகிறது. விஜய் டிவி பொதுவாக காமெடி என்ற …

Read more