கடற்கரையில் மணலோடு மணலாய் புதைந்து அலையின் அழகை ரசிக்கும் ஐஸ்வர்யா மேனன்.! வாயயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..

0
ishwariya-menon
ishwariya-menon

பொதுவாக சினிமாவில் அறிமுகமாகி தனது முதல் படத்தின் மூலமே பிரபலமடைந்தவர்கள் உள்ளார்கள். அதேபோல் பல நடிகைகள் முன்னணி நடிகைகளின் திரைப்படங்களில் மிகவும் சின்ன ரோலில் நடித்திருப்பார். அவரை நாம் அந்த திரைப்படத்தில் பார்த்திருக்கவே மாட்டோம்.

ஆனால் அவர் முன்னணி நடிகையாக வலம் வரும் போது தான் நாம் அவரை இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார் என்று கண்டு பிடிப்போம். அந்த வகையில் சித்தார்த் மற்றும் ஹன்சிகா கூட்டணியில் வெளிவந்த காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

இதனை தொடர்ந்து தீயாய் வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படத்திலும் சின்ன ரோலில் நடித்திருந்தார். திரைப்படங்களில் நாம் அவரை கவனிப்பத்தது இல்லை. ஆனால் இவர்  சிவா நடிப்பில் வெளிவந்த தமிழ் படம் 2 திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு தான் அவர் தீயா வேலை செய்யணும் குமாரு, காதலில் சொதப்புவது எப்படி போன்ற திரைப்படத்தில் சின்ன ரோலில் நடித்துள்ளார் என்பதை நாம் அறிந்தோம். இதனைத் தொடர்ந்து நான் சிரித்தாள் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

பிறகு தற்பொழுது இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் சமீபத்தில் வெளியீடு புகைப்படங்கள் அனைத்துமே கூடுதல் கவர்ச்சி உள்ளதால் ரசிகர்கள் படத்தில் கூட இவ்வளவு கவர்ச்சி இல்லை என்றும் கூறி வருகிறார்கள்.

பொதுவாக  நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விடுகிறார்கள். இவ்வாறு பிரபலம் அடைவதன் மூலம் இவர்களுக்கு பட வாய்ப்பு கிடைக்கின்றது. எனவே தொடர்ந்து தங்களது கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

ishwariya menon 1
ishwariya menon 1

அந்த வகையில் தற்பொழுது ஐஸ்வர்யா மேனன் கடலில் மண்ணோடு மண்ணு ஓட்டிக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அந்த மண்ணாக நான் இருக்கக் கூடாதா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

ishwariya menon 2
ishwariya menon 2