கடவுளே இந்த கிசுகிசுவில் இருந்து என்னை காப்பாற்று.! அமைதியை விரும்பும் கீர்த்தி சுரேஷ்

keerthi-suresh-20

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் தொடர்ந்து பல படங்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

அதனால் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் விக்ரம், சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு,சூர்யா, விஜய் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதோடு இவர் நடிப்பில் நடிகர் திலகம் வரலாறு திரைப்படத்தில் நடித்து தேசிய விருதையும் பெற்றார்.

இதன் மூலம் சினிமாவில் இவருக்கென ஒரு அங்கீகாரம் கிடைத்தது. தற்பொழுது இவர் தமிழைத் தொடர்ந்து அக்கட தேசத்தில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பிரபலமடைந்து உள்ளார். அந்தவகையில் தெலுங்கு முன்னணி நடிகர் நிதி உடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தமிழிலும் இவர் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினியின் தங்கையாகவும், சாணி காகிதம் திரை படத்தில் ஹீரோயினாகவும் நடித்து முடித்துள்ளார். இவர் இவர் சில திரைப்படங்களில் நடித்து வந்தாலும் முன்பு இருந்தது போல திரைப்படங்களின் வாய்ப்பும் கிடைக்கவில்லை. ரசிகர்கள் மத்தியில் மார்க்கெட்டும் குறைந்துவிட்டது.

இப்படிப்பட்ட நிலையில் இவரின் மீது பல சர்ச்சையான தகவல்கள் இணையதளத்தில் வெளி வருவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் இவர் இசையமைப்பாளர் அனிருத்தை திருமணம் செய்து கொள்வதாக கூறப்பட்டது இந்த சர்ச்சைக்கு கீர்த்தி சுரேஷின் அப்பா முற்றுப்புள்ளி வைத்தார். இதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தற்ழுபோது தொழிலதிபர் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும் பிரபல ஹோட்டலில் மீட் பண்ணி கொள்வதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த சர்ச்சைக்கு இதுவரையிலும் கீர்த்தி சுரேஷிடம் இருந்து எந்த தகவலும் வெளிவரவில்லை. இப்படிப்பட்ட நிலையில் தான் கீர்த்திசரேஷ் அனைவருக்கும் மவுனமாக பதிலளிக்கும் வகையில் காலையில் எழுந்து அமைதியாக யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

காட்டு காட்டுன்னு கிளாமரை காட்டிய விஜய் சேதுபதி நடிகை.! அதுக்குன்னு இப்படியா காட்டுறது..

gayathri

சினிமாவில் உள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை பாரபட்சம் பார்க்காமல் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது கவர்ச்சியான …

Read more

ஐந்து வயதில் போடவேண்டிய குட்டை பாவாடையை தற்பொழுது போட்டுக் கொண்டு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன்.! கண்ணை உருட்டிப் பார்க்கும் ரசிகர்கள்.

surti hassan

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சுருதிஹாசன். இவர் வாரிசு நடிகையாக சினிமாவிற்கு அறிமுகமானார். அந்தவகையில் …

Read more

அல்ட்ரா மாடர்ன் லுக்கில் அமலா பால்.! டிஸ்கோ சாந்தி போல் இருக்கிறாரே என வர்ணிக்கும் ரசிகர்கள்..

amala-paul2

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலாபால். இவர் சூர்யா,விஜய், தனுஷ் என பல முன்னணி …

Read more

சரவணன் அண்ணாச்சியுடன் ஜோடி சேர்ந்த “ஊர்வசி ரவுதேலா”.! இந்த படத்திற்கு மட்டும் எவ்வளவு கோடி சம்பளம் வாங்குகிறார் தெரியுமா.? டாப் நடிகைகள் ஷாக்.

saravanan-arul-

விளம்பரப் படங்களில் நடித்து வந்த சரவணன் அருள் தற்போது அதை தவிர்த்து விட்டு தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து …

Read more

கொஞ்சம் கூட அழகு குறையாமல் இருக்கும் பிரியா அட்லியின் அம்மா!! புகைப்படம் இதோ.!

பொதுவாக இளம் இயக்குனர்கள் பெரும்பாலானோர் விஜய்யின் திரைப்படங்களில் இயக்க ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கி வரும் பலர் உள்ளார்கள் …

Read more

அர்ச்சனா வெளியிட்ட பாத்ரூம் டூர் வீடியோ.! பெனாயில் போட்டு கழுவி ஊற்றிய சனம் ஷெட்டி

sanam-shetty-1

வெள்ளித்திரை சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு ஆதரவு கிடைக்கிறதோ அதே அளவிற்கு தொகுப்பளர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல …

Read more

எனக்கு இந்த மாதிரி பசங்கள தான் ரொம்ப பிடிக்கும் ரெஜினா ஒரே போடு.! என்னப்பா இப்படி சொல்லிட்டாங்க கவலையில் ரசிகர்கள்

rejina

எப்பொழுது லாக் டவுன் என்ற ஒன்று ஆரம்பித்ததோ அதில் இருந்து நடிகைகள் தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை …

Read more

ப்ரியா பவானி ஷங்கருக்கு இணையாக பட வாய்ப்பை தட்டி செல்லும் சீரியல் நடிகை.!

priya-bhavani--shankar

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த சீரியலின் மூலம் பிரபலமடைந்து தற்பொழுது வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து …

Read more

பேண்ட் கொஞ்சம் ஃபோட்டோ நல்லாருக்கும்.! ஐஸ்வர்யா தத்தா புகைப்படத்தை பார்த்து சிலிர்த்துப் போன ரசிகர்கள்

நடிகர் நகுல் நடிப்பில் வெளிவந்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரை படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் …

Read more

பளிங்கு கற்கள் போல் தொடையை காட்டி பல பலனு மின்னும் நயன்தாரா.!

nayanthara

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை நயன்தாரா. இவர் விடாமுயற்சியாலும், கடின உழைப்பினாலும் தற்போது சினிமாவில் புகழின் …

Read more

யாருக்கும் தெரியாமல் பிரபல தொழிலதிபருடன் கீர்த்தி சுரேஷ்.! வெளியான ரகசியம்

keerthi-suresh

சினிமாவில் ஒருவர் முன்னணி நடிகையாக வலம் வந்தார் என்றாலே அவர் மீது வதந்திகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் இருப்பது வழக்கம்.எனவே தற்பொழுது …

Read more