தனது அழகிற்கான ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட பிரபல நடிகை சுருதிஹாசன்.!

sruti-hassan

பிரபலமான பல நடிகர்,நடிகைகள் சினிமாவில் தங்களின் புகழ் உச்சியில் இருக்கும் பொழுதே தங்களது வாரிசுகளை சினிமாவில் அறிமுகப்படுத்தி பிரபலமடைய செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது வாரிசு நடிகர்,நடிகைகளின் ஆதிக்கம் தான் சினிமாவில் அதிகமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் கமலஹாசனின் மகளாக சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுருதிஹாசன்.  இவர் நடிகையாகவும், இசையமைப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.  ஸ்ருதிஹாசன் தனது அப்பா போலவே பலவற்றிலும் ஆர்வமுடையவர்.இந்நிலையில் தற்போது தமிழ்,தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தெலுங்கில் இறுதியாக இவர் நடிப்பில் வெளிவந்த க்ராக் திரைப்படம் வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இத்திரைப்படத்தினை தொடர்ந்து தமிழில் இவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தற்பொழுது லாக் டவுன் என்பதால் தன்னைப் பற்றிய பல தகவல்களை ரசிகர்களிடம் கூறுவது மற்றும் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவது போன்றவற்றை செய்து சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் சுருதிஹாசன் சொந்தமாக ஒரு வீடு வாங்கி உள்ளதாகவும் அதில் தனது காதலருடன் இணைந்து வாழ்ந்து வருவதாகவும் கூறி இருந்தார்.

இவர் சொந்தமாக வாங்கி உள்ள வீட்டில் மாதம் மாதம் தவணை கட்ட வேண்டும் என்றும் ஆனால் தற்பொழுது படப்பிடிப்புகள் நடைபெறாததால் சம்பாதிக்க முடியவில்லை என்றும் தவணையை கட்ட முடியாமல் தவித்து வருவதாகவும் கூறியிருந்தார்.அதோடு சுருதிஹாசன் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தனது சொந்த செலவுகளை இவர்தான் பார்த்து வருகிறாராம் தனது அப்பாவிடம் எந்த உதவியும் கேட்பதில்லை என்றும் கூறியிருந்தார்.

இவ்வாறு சோஷியால் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது தனது அழகிற்கான ரகசியத்தை வீடியோவாக வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

பாரம்பரிய உடையில் சும்மா தேவதை போல் மின்னும் ஐஸ்வர்யா ராஜேஷ்.! புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்.

aishwarya rajesh

வெள்ளித்திரையில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து படிப்படியாக தனது திறமையை வெளி காட்டி ஒரு கட்டத்தில் ஹீரோயின் என்ற அந்தஸ்து ஐஸ்வர்யா …

Read more

ரம்யா பாண்டியனின் மொட்டை மாடி போட்டோ ஷூட்டை காப்பியடித்த பிக்பாஸ் சக்ஷி அகர்வால்.! வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

shakshi-ramya

ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். இவர் சில …

Read more

குட்டி குஷ்பு போல் கொழுக்கு மொழுக்குன்னு மாறிய லாஸ்லியா.! புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்

losliya

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறினார் …

Read more

நிவேதா தாமசின் புகைப்படத்தை பார்த்து அரேபிய குதிரை என கலாய்க்கும் ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்

ஒரு சில நடிகைகள் தங்களது இளம் வயதிலேயே பிரபலமடைந்து ரசிகர்கள் மத்தியில் முன்னணி நடிகைகளின் ரேஞ்சுக்கு இடம் பிடித்தவர்கள் சிலர் …

Read more

விஜய் சேதுபதியையே ஓரங்கட்டும் நயன்தாரா.! பல கோடிகளால் பயத்தில் விக்னேஷ் சிவன்.

nayanthara-vijay-sethupathi

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என்று அனைவர் மனதிலும் லேடி சூப்பர் ஸ்டார் என்ற …

Read more

விஜய்யை காலப்போக்கில் வாழ்த்திய பூஜா ஹெக்டே.! கடுப்பாகும் ரசிகர்கள்

pooja-hegde3

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக மாஸ்டர் திரைப்படம் வெளிவந்தது …

Read more

தனுஷ் என்னை கொஞ்சி கொஞ்சி செல்லம்மா இப்படி தான் கூப்பிடுவார்.! பிரபல நாயகி ஒரே போடு

actor dhanush

ரஜினி, திரிஷா, சசிகுமார் இவர்களின் கூட்டணியில் வெளிவந்த பேட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு துணை நடிகையாக பூங்கொடி என்ற …

Read more

அந்த இடத்தில் இருக்கும் டாட்டுவுக்கு அர்த்தம் கூறிய சாக்ஷி அகர்வால்.!

shakshi-agarwal-latest

ரஜினி நடிப்பில் வெளிவந்த காலா மற்றும் அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் …

Read more

கடற்கரையில் கவர்ச்சியில் தாராளம் காட்டிய ரம்யா பாண்டியன்.! ஜூம் செய்ய பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்

ramya-pandiyan

ஜோக்கர்,ஆண் தேவதை உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமடைந்தவர் தான் ரம்யா பாண்டியன். இத்திரைப்படத்தின் மூலம் ஓரளவிற்கு பிரபலமடைந்து இருந்தாலும் …

Read more

டைட்டானா பனியனில் யோகா செய்யும் கீர்த்தி சுரேஷ்.. ஜூம் பண்ணி பார்த்து ஏங்கும் இளசுகள்.!

keerthi suresh o1

ஒரு சில நடிகைகள் மட்டும் சினிமாவிற்கு அறிமுகமான சில காலங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துவிடுவார்கள். இவ்வாறு பிரபலமடைந்த பலரும் அவர்கள் செய்யும் சில தவறுகளால் ரசிகர்கள் மத்தியில் அவர்களுக்கென்று இருந்த மொத்த மார்க்கெட்டையும் இழந்தவர்கள் பலர் உள்ளார்கள் அந்த வகையில் ஒருவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் குண்டாக கொழுக்கு மொழுக்கு என இருந்தால் எளிதில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதோடு திரைப் படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து வந்தது அந்த வகையில் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து மிகவும் பிஸியாக இருந்து வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் திடீரென்று தனது உடல் எடையை குறைத்து எலும்பும் தோலுமாக மாறியதால் ரசிகர்கள் மத்தியில் இவருக்கென்று இருந்த மார்க்கெட் மொத்தமாக குறைந்துவிட்டது. அதோடு சொல்லுமளவிற்கு திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது தமிழில் அண்ணாத்த, சாணி காகிதம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்

இத்திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்பொழுது இவர் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிக்கவுள்ள ஒரே ஒரு திரைப்படத்தை மட்டும்தான் கைவசம் வைத்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் கீர்த்தி சுரேஷ் இழந்த மார்க்கெட்டை பெறுவதற்காகவும் திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதற்காகவும் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இருக்கமான பனியனில் யோகா செய்யும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

அட விஜய் டிவியில் உள்ள இத்தனை பேர் ரெக்காட் டான்ஸ் ஆடுபவர்களா.! பவித்ரா முதல் ராமர் வரை ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த தகவல்…

வெள்ளித்திரையில் பிரபலமடைந்து திரைப்படங்களில் நடித்து வரும் பலரும் சின்னத்திரையின் மூலம் அறிமுகமானவர்கள் பலர் உள்ளார்கள். அதிலும் முக்கியமாக விஜய் தொலைக் …

Read more