தனது வசீகரமான உடல் எடையை காட்டி தாவணி பாவடையில் போட்டோ ஷூட் நடத்திய ஷிவானி நாராயணன்.! வச்ச கண்ணை எடுக்காமல் பார்க்கும் ரசிகர்கள்

shivani-narayanan-5

சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகிய பலரும் வெள்ளித்திரையில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் பகல் …

Read more

இரவு நேரத்தில் நைட்டியில் போட்டோ ஷூட் நடத்திய நடிகை நயன்தாரா.! தீயாய் பரவும் புகைப்படம்

nayanthara-actress

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை நயன்தாரா. பொதுவாக சினிமா என்றாலே நடிகைகளை விடுவும் நடிகர்களுக்கு தான் …

Read more

ஜிம் உடையில் தனது இடுப்பை மட்டும் சூம் செய்து வளைத்து வளைத்து நடக்கும் வீடியோவை வெளியிட்ட சாக்ஷி அகர்வால்.! வைரலாகும் வீடியோ

shakshi-agarwal-788

சினிமாவில் பிரபலமடைய முடியாமல் தவித்து வரும் பல நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து அதன் பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு தேடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் மாடலிங்காக சினிமாவிற்கு அறிமுகமாகி இதன் மூலம் ரஜினி நடிப்பில் வெளிவந்த காலா மற்றும் அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து பிறகு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் கவர்ச்சியாக தனது சோஷியல் மீடியாவில் புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

இதன் மூலம் இவருக்கு பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது இந்நிகழ்ச்சியில் இருந்து இவர் பாதியிலேயே வெளியேறி இருந்தாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகியாகவும், முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த டெடி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு விரைவில் இவர் நடித்துள்ள திரைப்படங்கள் அனைத்தும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது லாக் டவுன் என்பதால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் சாக்ஷி அகர்வால் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அதோடு தற்போது உள்ள இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் ஜிம் ஒர்க்கவுட் உடையில் தனது இடுப்பை மட்டும் சூம் செய்து வளைத்து வளைத்து நடக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

ஆடை அமலாபாலையே ஓவர்டேக் செய்யும் அளவிற்கு வித்யாசமாக ஆடை அணிந்த ரம்யா பாண்டியன்!! வைரலாகும் புகைப்படம்.

ramya-pandiyan-96

சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து சரியான அங்கீகாரம் கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரைக்கு அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை …

Read more

மாஸ்டர் படத்தில் நடித்த நடிகை மாளவிகா மோகனனுக்கு குரல் கொடுத்தது யார் தெரியுமா.? இந்த சீரியல் நடிகை தாங்கோ.. தீயை பரவும் செய்தி..

malavika-mohanan8

இயக்குனர் லோக்கேஷ் கனகராஜ் கைதி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் உடன் கூட்டணி அமைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை எடுத்து …

Read more

குக் வித் கோமாளி புகழை டிவி நிகழ்ச்சியில் வைத்து செய்த ரம்யாகிருஷ்ணன்!! காரணம் இதுதானா ஷாக்கான ரசிகர்கள்…வீடியோ இதோ

pugazhbbb

விஜய் டிவியில் புதிது புதிதாக நிகழ்ச்சிகள் தொடங்கி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4 சீசன்களில் இருந்த போட்டியாளர்களையும் ஒன்றாக சேர்த்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்கு முன்னணி நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் நகுல் இருவரும் நடுவராக இருந்து நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருக்கும் குக் வித் கோமாளி பிரபலமான புகழும் பங்கு பெற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளிவந்துள்ளது.

அந்தப் ப்ரமோவில் புகழை ரம்யாகிருஷ்ணன் பயங்கர கோபமாக திட்டுவதுபோல் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பார்த்தால் கோபத்தில் திட்டுவது போல உள்ளது ஆனால் கடைசியாக அவர் பேரங்க் செய்வது போல உள்ளது.

தற்ப்போது அந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ.

பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் வேகமாக ஆட பூஜா ஹெக்டே என்ன செய்கிறார் பாருங்கள்.!! வைரலாகும் புகைப்படம்..

vijay and pooja

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடந்து விஜய் இளம் இயக்குனரான திலீப்குமார் உடன் இணைந்து பிஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். …

Read more

அமெரிக்காவிலும் தனது ஸ்டைலை காட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினி.! புகைப்படத்தை பார்த்து wow என கூறும் ரசிகர்கள்.

rajini

திரை உலகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் ரஜினி மேலும் சினிமாவில் சிறப்பாக பயணிக்க ஆசைப்பட்டாலும் அவரது உடல்நிலையை …

Read more

ஆண் ரசிகர்களுக்கு அதிகம் பிடித்த நடிகையாக வலம் வரும் அனுஷ்கா.. காரணம் இதுவா.? வைரலாகும் புகைப்படங்கள்.

anushka

சினிமாவுலகில் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்விக்கும் நடிகர் நடிகைகளுக்கு சினிமாவை சார்ந்த நிறுவனங்கள் நடிகர் …

Read more

யோகா செய்யும் பொழுது கூட குறையாத கவர்ச்சி.! வைரலாகும் ரம்யா பாண்டியனின் புகைப்படம்

RAMYA-PANDIYAN-8

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.அந்த வகையில் …

Read more

அஜித் ஸ்டைலை அப்படியே பின்பற்றும் நீலிமா ராணி.! புகைப்படத்தை பார்த்து கொண்டாடும் ரசிகர்கள்.

neelima rani

நடிகை நீலிமா ராணி சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் பட்டையை கிளப்பிக் கொண்டு வருவதால் இவருக்கான வரவேற்பு நன்றாகவே வருகிறது …

Read more

பிரபல நடிகை ஆர்டர் செய்து வாங்கிய உணவில் கரப்பான் பூச்சி.! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இத்திரைப்படத்தின் மூலம் …

Read more