ரஜினி அரசியலுக்கு வருவர் என பல வருடங்களுக்கு முன்பே கூறிய தளபதி விஜய்.!வைரலாகும் வீடியோ!!

vijay

Actor Vijay said about Rajinikanth :தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் சிறந்த நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அனைவரும் ரஜினிகாந்த அடுத்தடுத்து படங்களில் நடிப்பதை விட அரசியலுக்கு வந்தால் சிறப்பாக இருக்கும் என அவரது ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

சமீபத்தில் அரசியல் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் டிஎம்எஸ் ஸ்பிச்சை ஒன்றை கொடுத்திருந்தார். அரசியல் வருகையை ஒருபக்கம் மக்கள் தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் இருப்பினும் மற்ற அரசியல்வாதிகள் இவரை கேள்விகள் மூலம் தாக்கி வருகின்றனர் அதற்கு எதற்கும் பதில் கூறாமல் மவுனமாக இருந்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தளபதி விஜய் அவர்கள் வருடங்களுக்கு முன்னரே ரஜினியின் அரசியல் வருகை பற்றி கூறியிருந்தார். அவர் கூறியது எனக்கு ஒரு நடிகராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை பிடிக்கும், அவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வரவேண்டும் என கருத்தை கூறியுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள்  ரஜினி அரசியலுக்கு வருவார் என விஜய் கூறியுள்ளார். ஆனால் இன்னும் சில வருடங்களில் விஜய்யும்  விரைவில் அரசியலுக்கு வருவார் என நம்பத்தக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.  தற்போது விஜய்யும் அரசியல் ஆரம்பிக்க வேண்டிய சூழலில் உள்ளார் என கூறி வருகின்றனர்.

 

மும்பை இந்தியன்ஸ் அதிரடி சகோதரர்களுக்கு இந்த நடிகரை தான் பிடிக்குமாம்.!

pandya-brothers

ஐபிஎல் போட்டி மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தவர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருணால் பாண்டியா. ஹர்திக் பாண்டியா பந்துவீச்சாளர், …

Read more

புகழுக்கு ஆசை பாடாத ஒரே நடிகர் அஜித் தான்.! பேட்டியில் உண்மையை உடைத்த பிரபலம்!!

thala

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தற்பொழுது ஹச். வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் …

Read more

ரஜினியின் அண்ணாத்த படத்தில் வில்லன் இவரா அப்ப படம் தாறுமாறு தான்!!

rajinikanth

தமிழ் சினிமாவில் உச்சத்தில் நிற்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்பொழுது இவர் பல வெற்றி படங்களை கொடுத்த சிறுத்தை …

Read more

35 வருடம் கழித்து ரஜினி,கமல் இணையும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா!!

Kamal-Rajini

லோகேஷ் கனகராஜ் அவர்கள் தற்போது தளபதி விஜயை வைத்து மாஸ்டர் படத்தை எடுத்து வருகிறார். படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் …

Read more

ரஜினி விட்டில் குதூகலம் வாழ்த்தும் பிரபலங்கள்.!

rajini

ரஜினிகாந்த் அவர்கள் ஏழை குடும்பத்தில் பிறந்து பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்த  இவர் தற்பொழுது தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கிறார். இவரை …

Read more

ரஜினிகாந்த்தின் புதிய மோஷன் போஸ்டர் இதோ.! இணையத்தளத்தில் பட்டையகிளப்பும் வீடியோ!!

rajini

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். தர்பார் படத்தை தொடருந்து அவர் தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 168 வது படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் சாகச நாயகன் பேர் கிரில்ஸ் ரஜினி அவர்கள் கைகோர்த்து உள்ளார்.இந்த நிகழ்ச்சியில் அவருக்காக சுமார் ஒரு கோடிக்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தியாவிலிருந்து பிரதமர் மோடி மற்றும் பல முன்னணி பிரபலங்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர் தற்போது ரஜினி அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்ச்சியை டிஸ்கவரி சேனலில் வர உள்ளது.