புகழுக்கு ஆசை பாடாத ஒரே நடிகர் அஜித் தான்.! பேட்டியில் உண்மையை உடைத்த பிரபலம்!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தற்பொழுது ஹச். வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தை போனிகபூர் அவர்கள் தயாரித்து வருகிறார் படம் தீபாவளிக்கு வரும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் இருப்பினும் ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

அஜித் அவர்கள் சமீபகாலமாக சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து தனது நடிப்பை வெளிபடுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு வெளிவந்த விசுவாசம், நேர்கொண்ட பார்வை போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு அல்லாமல் மக்கள் மத்தியில் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்துதான் வலிமை படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இப்படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர். இருப்பினும் இப்படத்தில் இருந்து எந்த ஒரு அப்டேட் வருவதால் சற்று சோகத்தில் இருந்தனர். இந்த நிலையில் நடிகரும் பாடகருமான விஜய் யேசுதாஸ் அவர்கள் அஜித்தை பற்றி தற்போது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

actor
actor

தமிழ்சினிமாவில் பப்ளிசிட்டிக்கு ஆசைப்படாத, எதற்கும் ட்ராமா போடாத நடிகர் தான் அஜித் என கூறியுள்ளார் மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினி சாரும் அப்படித்தான் எனவும் தெரிவித்திருந்தார். இதனால் அஜித் ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

Leave a Comment