ரஜினிகாந்த்தின் புதிய மோஷன் போஸ்டர் இதோ.! இணையத்தளத்தில் பட்டையகிளப்பும் வீடியோ!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். தர்பார் படத்தை தொடருந்து அவர் தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 168 வது படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் சாகச நாயகன் பேர் கிரில்ஸ் ரஜினி அவர்கள் கைகோர்த்து உள்ளார்.இந்த நிகழ்ச்சியில் அவருக்காக சுமார் ஒரு கோடிக்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தியாவிலிருந்து பிரதமர் மோடி மற்றும் பல முன்னணி பிரபலங்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர் தற்போது ரஜினி அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்ச்சியை டிஸ்கவரி சேனலில் வர உள்ளது.

Leave a Comment