வானத்தைப்போல சீரியலில் நடிகரின் மூஞ்சில் காரி துப்பிய நடிகை.! இதுதான் காரணம் நடிகர் ஸ்ரீ விளக்கம்..

vanathai pola

Serial actress: வானத்தைப்போல சீரியல் நடிகரின் முகத்தில் நடிகை காரி துப்பி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. …

Read more

ஒரு வழியாக வீட்டிற்கு வந்த குணசேகரன்.. வந்த உடனே ட்ராமாவா.? எதிர்நீச்சல் சீரியல் ப்ரோமோ

sun tv serial

Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் …

Read more

ஒரு பக்கம் விளங்காமல் படுத்த படுக்கையாக இருக்கும் குணசேகரன்.. மருத்துவமனைக்கு சென்று கலாய்க்கும் நந்தினி

ethirneechal 4

Ethirneechal serial: சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் …

Read more

எதிர்நீச்சல் சீரியலுக்கு ஆப்பு வைக்க வரும் சூப்பர் ஹிட் சீரியல்.. சிசியனை மிஞ்சுவாரா குரு.?

selvam serial

Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் டிஆர்பி-யிலும் …

Read more

எதிர்நீச்சல் சீரியல் இயக்குவதை நிறுத்த சொன்ன ரஜினிகாந்த்.. காரணம் இதுதான்.! திகைத்துப் போன இயக்குனர்

thiruselvam

Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் …

Read more

ஆடிட்டர் சொன்ன ஒரு வார்த்தை.. நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே சரிந்த குணசேகரன்.! பதப்பதைக்க வைக்கும் எதிர்நீச்சல் ப்ரோமோ.!

Ethirneechal july 26 promo

Ethirneechal Promo : எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசொடேல்  தூங்கிக் கொண்டிருந்த குணசேகரன் திடீரென கனவு காணுகிறார் அப்பொழுது ஜீவானந்தம் …

Read more

குணசேகரனை சுட்டுத் தள்ளிய ஜீவானந்தம்.! உயிர் பயத்தின் உச்சத்தில் சிங்கம்.. எதிர்பாராத ட்டுவிஸ்ட்வுடன் எதிர்நீச்சல் சீரியல் ப்ரோமோ

ethirneechal

சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஜீவானந்தம் என்ட்ரி கொடுத்திருக்கும் நிலையில் குணசேகரனுக்கு உச்சகட்ட பயத்தை காண்பித்திருகிறது அதனால் பல ட்விஸ்ட்களுடன் சுவாரசியமாக இருந்து வருகிறது.

அதாவது ஜீவானந்தம் அப்பத்தாவின் 40% சொத்தை தனது பெயரில் எழுதி வைத்திருந்தார் இதை குணசேகரனுக்கு தெரியவைக்கிறார். குணசேகரனும் இதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் உங்களால் ஒன்னும் புடுங்க முடியாது என கோபமாக பேச ஜீவானந்தத்தின் ஆட்கள் குணசேகரனை குண்டு கட்டாக கட்டி தூக்கி செல்கிறார்கள்.

இதனை அடுத்து ஜனனி கௌதம் ஜீவானந்தத்தினால் என்பதை தெரிந்து கொண்டார் இதனால் ஒரு பக்கம் முழித்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அனைத்து பிரச்சினைகளுக்கும் அப்பத்தா எழுந்தால் மட்டுமே சரியாகும். இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் குணசேகரனை ஜீவானந்தத்தின் ஆட்களிடமிருந்து அழைத்து வீட்டிற்கு வருகின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோ வீடியோவில் குணசேகரன் தூங்கிக் கொண்டிருக்க  ஜீவானந்தம் அவரை சுட்டது போல கனவு வருகிறது இது உண்மை என்று நினைத்து குணசேகரன் எழுந்திருத்து கத்துகிறார். இதனால் குணசேகரனுக்கு என்ன ஆச்சு என வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பதட்டம் அடைகின்றனர்.

பிறகு குணசேகரனை பயப்படாதீங்க அண்ணா நான் தான் இருக்கேன்னு சொல்றல என கதிர் சமாதானப்படுத்த அதற்கு நந்தினி இதைத்தான் சொல்லிக்கிட்டு உதார் விட்டுட்டு இருக்கீங்க அங்க போயிட்டு அடி வாங்கிக்கிட்டு வந்து இருக்கீங்க என்று பேச. பிறகு கரிகாலன் சிங்கம் மாறி இருந்தீர்களே மாமா இப்படி உன்ன சரிச்சு உக்கார வச்சுட்டாங்களே என அனைவரும் கூற குணசேகரன் உடனே ஒப்பாரி வைக்கிறார்.

இதனை எல்லாம் பார்த்து மருமகள்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர் இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது. சிங்கம் போல் வீட்டில் இருக்கும் மருமகள்களை அடக்கி வந்த குணசேகரன் தற்போது ஜகார்த்தனனிடம் மாட்டிக் கொண்டு படாதபாடு படுகிறார். ஜகார்த்தனனும் குணசேகரனுக்கு உயிர் பயத்தை காட்டி உள்ளார்.

தனது மனைவி ஈஸ்வரியின் முன்னாள் காதலன் தான் ஜீவானந்தம் என தெரிய வந்ததும் குணசேகரனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி.! எதிர்பாராத ட்விஸ்ட்களுடன் எதிர்நீச்சல் சீரியல்..

ethirneechal

Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் …

Read more

ஜீவானந்தத்தின் காதலிதான் குணசேகரன் மனைவி ஈஸ்வரியா? எதிர்நீச்சல் சீரியல் இருக்கும் மிகப்பெரிய டுவிஸ்ட்

ethineechal

ஜீவானந்தம் இந்த தொடரில் யார் என தெரியாமல் இருந்து வந்த நிலையில் தற்போது இவர் குறித்த சில தகவல்கள் புரிய …

Read more

ஜனனிக்கு அதிர்ச்சி கொடுத்த கௌதம்.. ஒரு ஆணி கூட புடுங்க முடியாதுடா என பேசிய குணசேகரனை குண்டு கட்டாக கட்டி தூக்கிச் சென்ற ஜீவானந்தத்தின் அடியாட்கள்.!

ethir neechal

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ஜீவானந்தம் குணசேகரன் உடன் நேராக மோத ஆரம்பித்திருக்கும் நிலையில் ஒவ்வொரு ட்விஸ்ட்களும் அதிரடியாக இருந்து வருகிறது.

அந்த வகையில் குணசேகரன் எப்படியாவது அப்பத்தாவின் 40% சொத்தை ஆட்டையை போட வேண்டும் என நினைத்த நிலையில் அதற்கு தான் தற்பொழுது ஆப்பு வந்துள்ளது. எப்படியோ ஜீவானந்தம் அப்பத்தாவின் 40% சொத்தை தன்னுடைய பெயரில் எழுதி வாங்கியுள்ளார். இதனால் மொத்த குடும்பமும் கதி கலங்கி நிற்கிறது முக்கியமாக குணசேகரன் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்.

இத்தனை நாட்களாக அப்பத்தாவின் கைரேகையை வாங்கியது குணசேகரன் தான் என ஜனனி நினைத்து வந்த நிலையில் தற்போது அது ஜீவானந்தம் என வெட்ட வெளிச்சம் ஆகியிருக்கிறது. இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோ வீடியோவில் குணசேகரனை குண்டு கட்டாக கட்டி தூக்கி செல்கிறார்கள்.

அதாவது, தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கௌதம் ஜீவானந்தத்துடன் வருவதை பார்த்த ஜனனி கௌதம் நீங்க என்ன பண்ற உனக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? எனக் கேட்க அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத கௌதம் குணசேகரனை பார்த்து 40% சொத்துக்கானவர்கள் நாங்க தான் எனக் கூறுகிறார்.

அதற்கு குணசேகரன் ஒரு வீடு ஒன்னு இருக்கே அப்பா என நக்கலாக சொல்ல அதுவும் லிஸ்ட்ல இருக்கு என கௌதம் சொல்கிறார். இதனால் கோபமடைந்து பொங்கி எழுந்த குணசேகரன் ஒரு ஆணியை கூட நீ புடுங்க முடியாதுடா என சேரை தூக்கி போட்டு உடைக்கிறார்.

இதனால் கடுப்பான ஜீவானந்தத்தின் ஆட்கள் குணசேகரனை குண்டு கட்டாக கட்டி தூக்கி செல்ல காதிர் பின்னாடியே ஓடுகிறார் இதோடு இந்த நிறைவடைகிறது. இவ்வாறு கெத்தாக இருந்த குணசேகரனை தற்பொழுது இப்படி ஒரு நிலையில் பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

எதிர்நீச்சல் சீரியலுக்கு என்ட்ரி கொடுக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்.! ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்..

pandiyan stores

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை என்ட்ரி கொடுத்திருக்கும் …

Read more

நீ உழைச்சி சம்பாதித்த சொத்து இது கிடையாது.. குணசேகரனை கதிகலங்க வைத்த ஜீவானந்தம்.! வழக்கம்போல் முட்டாளாக இருக்கும் ஜனனி..

ethirneechal 1

Ethirneechal; சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தற்பொழுது ஜீவானந்தம் அப்பத்தாவின் 40% சொத்தை தன்னுடைய பெயரில் எழுதி …

Read more