புளியங்கொம்பை பிடிக்க சரியான நேரம் பார்த்து பிக்பாஸை விட்டு வெளிவந்த சம்யூக்தா..!
bigboss samyuktha latest movie news: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் நான்கில் போட்டியாளராக கலந்து கொண்டு சமீபத்தில் வெளியேறியவர் சம்யூக்தா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தவறாக நடந்து கொண்டதன் காரணமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவ்வாறு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது இவருடைய நல்ல நேரமோ என்னமோ தெரியவில்லை பிரபல முன்னணி நடிகரின் திரைப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்குக் கிடைத்து விட்டது. அவர் வேறு யாரும் கிடையாது … Read more