யாரோட வளர்ப்பு சரியில்லை..? கையும் களவுமாக மாட்டிகொண்ட பிக்பாஸ் பிரபலம்..!

bigboss samyuktha latest photo: பொதுவாக ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு பிரபலங்களும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை மிக விரும்பி பார்த்துக் கொண்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தனக்குப் பிடித்த போட்டியாளர்கள் யாரென்று பார்த்து அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது வழக்கமான ஒன்றுதான்.

இது ஒரு பக்கம் இருக்க தனக்கு பிடிக்காத போட்டியாளர்கள் யாரேனும் இருப்பின் அவர்கள் ஏதாவது தவறு செய்துவிட்டால் போதும் உடனே அதை பெரிதாக மாற்றி சமூக வலைதள பக்கத்தில் வைரலாக்கி விடுகிறார்கள்.

சமீபத்தில் கூட சம்யூக்த்தா ஆரியை பார்த்து இவர் வளர்ப்பு சரியில்லை என்று கூறியது சமூகவலைதளத்தில் மிக வைரலாக பரவியது மட்டுமல்லாமல் ஆரியின் ரசிகர்களை கோபமடைய செய்துவிட்டது.

இதனால் கோபம் அடைந்த ஆரி ரசிகர்கள் சம்யூக்த்தா சரக்கும் கையுமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள் அது மட்டும் இல்லாமல் கூடவே 6 இளநீர் அருந்தும் புகைப்படத்தையும் இணைத்து அவற்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

இவ்வாறு வெளிவந்த இந்த புகைப்படமானது சமூக வலைத்தளத்தில் பல கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் யாருடைய வளர்ப்பு சரியில்லை என்பதை நீங்களே பாருங்கள் என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கலாய்த்து வருகிறார்கள்.

samyuktha
samyuktha

Leave a Comment