புளியங்கொம்பை பிடிக்க சரியான நேரம் பார்த்து பிக்பாஸை விட்டு வெளிவந்த சம்யூக்தா..!

bigboss samyuktha latest movie news: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் நான்கில் போட்டியாளராக கலந்து கொண்டு சமீபத்தில் வெளியேறியவர் சம்யூக்தா.  இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தவறாக நடந்து கொண்டதன் காரணமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இவ்வாறு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது இவருடைய நல்ல நேரமோ என்னமோ தெரியவில்லை பிரபல முன்னணி நடிகரின் திரைப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்குக் கிடைத்து விட்டது.

அவர் வேறு யாரும் கிடையாது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் தமிழ் சினிமாவில் தற்போது ரொம்ப பிஸியாக இருக்கும் நடிகர்களில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒருவர் இவர் சமீபத்தில் விஜய் உடன் மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை தயாரித்த லலித் குமார் தற்போதைய விஜய் சேதுபதியை வைத்து துல்கார் தர்பார் எனும் திரைப்படத்தை தயாரிக்க உள்ளார்.  இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை ராசி கண்ணா அவர்கள் நடிக்க உள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக  பிக்பாஸ் பிரபலம் சம்யூக்தா அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

samyukha
samyukha

Leave a Comment