raai-lakshmi-tamil360newz

“என் இடுப்பு பொய் சொல்லாது” என கூறி இடுப்பை வெடுக் வெடுக்குன்னு ஆட்டிய ராய் லக்ஷ்மி.! வைரலாகும் வீடியோ

actress rai lakshmi dance video: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராய் லட்சுமி. இவர் கசடதபற என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் தமிழில் அழகிய ஆபத்து, நெஞ்சை தொடு, தர்மபுரி, வெள்ளித்திரை, தாம்தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மக்கள் மற்ற ரசிகர்களை கவர்ந்தார்.

இதனை தொடர்ந்து அவர் மேலும் தமிழில் முன்னணி நடிகர்களான அஜித், ராகவா லாரன்ஸ் ஆகியோர் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இருப்பினும் சமிபகாலமாக சரியான படவாய்ப்புகள் வராததால், அவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடிக்க தொடங்கினார். தற்பொழுது தமிழில் கவனம் செலுத்தி வந்தாலும் இப்பொழுது ஹிந்தி, கன்னடம் போன்ற பிற மொழிப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் இருப்பவர் ராய் லட்சுமி. எப்பொழுதும் பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருவார்.

தற்போது அவர் அரைகுறை டிரஸ்ஸில் தனது இடுப்பை வளைத்து நெளித்து ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் எனது இடுப்பு பொய் சொல்லாதே என பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ.