எடுப்பான இடுப்பை காட்டி ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் ராய்லட்சுமி.! திணறும் இளசுகள்.

தமிழ் சினிமாவில் உயரமான நடிகைகளில் ஒருவர் ராய்லட்சுமி இவர் கசட தபற என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து அவர் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் அந்த வகையில் இவ்வாறு வெள்ளித்திரை, நெஞ்சை தொடு, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் ,தர்மபுரி போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார்.

இருப்பினும் இத்தகைய படங்கள் வெற்றி பெறாததால் எனவே இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது இதனையடுத்தே சில காலங்கள் தமிழ் சினிமாவில் காணாமல் போனவர்கள் லிஸ்டில் இவரும் ஒருவராக இருந்தார் இந்த நிலையில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து சமீப காலத்தில் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார் இருப்பினும் அவ்வளவாக படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் தற்போது சமூக வலை தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதோடு மட்டுமல்லாமல் தனது உடலையும் குறைத்து பிற மொழிகளில் பட வாய்ப்பை தேடி வருகிறார் அம்மணி.

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் உடல் எடையை குறைத்தன் காரணமாக கன்னடம் ,ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்துவருகிறார் இருப்பினும் அனைத்து மொழியில் நடிக்க ஆசைப்படும் ராய்லட்சுமி சினிமா பிரபலங்களையும் மற்றும் ரசிகர்களை கவரும் வகையிலான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் ஜிம் முறையில் கும்முன்னு இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை அள்ளி வீசியுள்ளார் அத்தகைய புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

raai-lakshmi
raai-lakshmi
raai-lakshmi
raai-lakshmi

Leave a Comment