டோலிவுட்டில் களமிறங்கிய பிரியா பவானி சங்கர்.! இதோ அவர் நடித்துள்ள புதிய படத்தின் அசத்தலான ட்ரெய்லர்..

priya-bhavani-shangar

சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி தற்பொழுது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர்‌. தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் இவர் கடந்த 2022ஆம் ஆண்டு அசோக் செல்வன் உடன் ஹாஸ்டல், அருண் விஜயின் யானை, அதர்வாடின் குருதியாட்டம் மற்றும் தனுஷின் திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

இதனை அடுத்து பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் அவர்களின் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் அருள்நிதி டிமான்டி காலனி 2, ராகவா லாரன்ஸின் ருத்ரன் மற்றும் தெலுங்கில் நடிகர் சத்தியதேவ் கதாநாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திலும் நடிகை பிரியா பவானி சங்கர் நடித்த வருகிறார்.

இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் அகிலன், சிலம்பரசன் கௌதம் மேனனின் பத்து தல, எஸ்.ஜே சூர்யாவின் பொம்மை போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. இவ்வாறு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சாங்கர் தற்பொழுது தெலுங்கிலும் தன்னுடைய கால் தடத்தை பதித்துள்ளார்.

ஆம், அதாவது தெலுங்கில் கல்யாணம் கமணீயம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை அணில் குமார் அல்லா இயக்க சந்தோஷ் சோபன் மற்றும் பிரியா பவானிசாகர் இணைந்து நடித்துள்ளார்கள். இதனை அடுத்து UV கான்செப்ட் நிறுவனம் தயாரிக்க கார்த்திக் கட்டம்மேனி ஒளிப்பதிவில், ஜி.சத்யா படத்தொகுப்பு செய்ய, ஸ்ரவன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.

இவ்வாறு ப்ரியா பவானி சாங்கர் நடித்துள்ள கல்யாணம் கமணீயம் திரைப்படம் வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி அன்று உலகம் எங்கும் திரையரங்கில் ரிலீஸ்சாக இருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இப்படியே இருந்தா மார்க்கெட் சரிந்து விடும் என கவர்ச்சியில் கதகளி ஆடும் பிரியா பவானி சங்கர்.! என்னப்பா அங்கங்க ஓட்டையா இருக்கு என கமெண்ட் செய்யும் ரசிகர்கள்…

priya bhavani shankar

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் இருந்தாலும் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு தாவும் நடிகைகளின் வரத்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது …

Read more

பிரியா பவானி சங்கர் கட்டியுள்ள இந்த புடவையின் விலை எவ்வளவு தெரியுமா.? வியப்பில் ரசிகர்கள்..

priya-bhaani

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பிரிய பவானி சங்கர் தற்பொழுது மற்ற நடிகைகளை விட …

Read more

திடீரென மறைந்த விஜய் டிவி பிரபலம்..! ட்விட்டர் பக்கத்தில் கதறிய பிரியா பவானி சங்கர்..!

priya-bhavani-shankar-09

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியல்களும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த வண்ணம் அமைந்துவிடுகிறது அந்த வகையில் …

Read more

குளியல் தொட்டியில் போட்டோ சூட்.! அதகளம் பண்ணும் பிரியா பவானி சங்கர்.!

priya bhavani shankar

சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகள் பலரும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியல் பக்கம் திரும்ப வருவார்கள் …

Read more

மஞ்சள் நிற ஸ்லீவுலெஸ் புடையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் நடிகை பிரியா பவானி சங்கர்.!

priya-bhavani-shangar

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அழகிய …

Read more

அடி வாங்கிய மார்கெட்டை ஒரே படத்தில் தூக்கி நிறுத்த பிரபல இயக்குனரின் படத்தில் இணைந்த பிரியா பவானி சங்கர்.!

priya-bhavani-shangar

தமிழ் திரை உலகில் வலம் வரும் அனைத்து முக்கிய மற்றும் பிரபலமான நடிகைகளுக்கு நிகராக பல பட வாய்ப்புகளை பெரும் …

Read more

சம்பளம் லட்சத்தில் வேண்டாம் பிரியா பவானி சங்கர் அதிரடி.! தயாரிப்பாளர்கள் அலறல்…

priya-bhavani-shankar

நடிகை பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய பின்னர் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் விஜய் தொலைக்காட்சியில் …

Read more

மாடன் உடையில் ஜெர்மனியில் சுற்றி வரும் பிரியா பவானி சங்கர்.! வைரலாகும் புகைப்படம்..

priya-bhavani-sangar

சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகிய தற்பொழுது வெள்ளித்திரையில் கலக்கி வரும் ஏராளமான முன்னணி நடிகன் நடிகைகள் இருந்து வருகிறார்கள்.அந்த வகையில் விஜய் …

Read more

“யானை திரைப்படம்” விக்டருக்கு வெற்றியா.. தோல்வியா.. “ஷேர்” எவ்வளவு தெரியுமா.?

yaanai-

நடிகர் அருண் விஜய் இளம் வயதிலேயே ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றிருந்தார். இருப்பினும் அப்பொழுது கதைகளத்தை சரியாக தேர்வு செய்யாமல் …

Read more

திரைக்கு வந்த சில வருடங்களிலே நயன்தாரா லெவலுக்கு பில்ட் அப் பண்ணும் பிரியா பவானி சங்கர்..! கடும் கோபத்தில் தயாரிப்பாளர்கள்..!

priya-bhavani-shankar-1

சினிமாவில் நம்பர் ஒன் நடிகைகள் வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஏகப்பட்ட …

Read more

ராத்திரி எங்கேயாவது போனியா.? என பிரியா பவானி சங்கரை பார்த்து கேட்ட ஒருவர்.! நானாக இருந்தால் செருப்பால் அடித்திருப்பேன் என கூறிய பிரபல சின்னத்திரை நடிகை..

அதாவது சமீப காலங்களாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் பிரபலமடைந்து வரும் நடிகர், நடிகைகள் ஏராளமானவர்கள் உள்ளார்கள். அந்த வகைகள் தனியார் …

Read more