குளியல் தொட்டியில் போட்டோ சூட்.! அதகளம் பண்ணும் பிரியா பவானி சங்கர்.!

சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகள் பலரும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியல் பக்கம் திரும்ப வருவார்கள் அப்படி தான் பல சினிமா நடிகைகள் சீரியல் பக்கம் நடிக்க வந்துள்ளார்கள். அந்த நிலைமை மாறி சீரியலில் நடித்து வரும் நாயகிகள் பலரும் சினிமாவில் கால் தடம் பதித்து வருகிறார்கள் அந்த வகையில் பல பிரபலங்களை நாம் கூறலாம்.

வாணி போஜன், பிரியா பவானி சங்கர் என பலரை கூறிக்கொண்டே செல்லலாம். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் சீரியலில் இருந்து வெள்ளித்திரைக்கு கால் தடம் பதித்தவர் தான் பிரியா பவானி சங்கர் இவர் மேயதமான் என்ற திரைப்படத்தின் மூலம் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். இந்தத் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் இதனை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் மான்ஸ்டர் மாபியா என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

மேலும் இவர் கையில் பல திரைப்படங்கள் இருக்கின்றன அந்த வகையில் அகிலன், ருத்ரன், 10 தல, இந்தியன் 2  என பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் அது மட்டும் இல்லாமல் தற்போது சினிமாவில் அதிக திரைப்படங்களில் நடிக்கும் நாயகியாக வலம் வருகிறார். மேலும் பிரியா பவானி சங்கர் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது சமூக வலைதளத்தில்.

சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அப்படி வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோவிற்கு ரசிகர்கள் அதிக லைக் போட்டு வருவார்கள். அந்த வகையில் தற்பொழுது குளியல் தொட்டியில் இருந்து கொண்டு போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

priya bhavani shankar
priya bhavani shankar

Leave a Comment