நடிகர் அஜித் ஒரு புரியாத புதிர்.. புகழ்ந்து தள்ளிய ப்ரியா பவானி சங்கர்.! கொண்டாடும் தல ரசிகர்கள்

Ajith

Ajith :  நடிகர் அஜித்குமார் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார். துணிவு திரைப்படத்தை தொடர்ந்து லைகா தயாரிப்பில் மகிழ் …

Read more

வயசா முக்கியம் அவருடன் நடிக்க கொடுத்து வச்சிருக்கனுமே.. 52 வயது நடிகருடன் ஜோடி போடும் பிரியா பவானி சங்கர்.?

priya bhavani shankar in vidamuyarchi movie

priya bhavani shankar in vidamuyarchi movie : தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வரும் நடிகைகள் …

Read more

அவங்க கூப்பிட்டாங்கன்னா கதை கேட்காமல் நடிப்பேன் – ப்ரியா பவானி சங்கர் பேச்சு.!

priya bhavani shankar

வருடத்திற்கு ஐந்து, ஆறு படங்களை கைப்பற்றி நடித்து வருபவர் ப்ரியா பவானி சங்கர். இவர் முதலில் மேயாத மான் என்னும் …

Read more

அட்ஜஸ்ட்மென்ட் ஏகப்பட்டது இருக்கு.! உண்மையை வெளிப்படையாக கூறி அதிர்ச்சி ஏற்படுத்திய பிரியா பவானி சங்கர்…

priya-bhavani-shankar

சினிமா பின்புலமே இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தன்னுடைய முழு திறமையால் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து ஜொலித்துக் …

Read more

பொம்மை படம் எப்படி இருக்கிறது.? முதல் விமர்சனம் இதோ..

pommai

பொம்மை திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தினை பார்த்து இயக்குனர் நெல்சன் தற்போது தனது விமர்சனத்தை கூறியுள்ளார். …

Read more

பிரியா பவானி சங்கர் நடத்தும் ஹோட்டலில் எது ரொம்ப நல்லா இருக்கும் தெரியுமா.? அவரே கொடுத்த ரிவியூ

priya bhavani shankar

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் முதலில் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராகவும், சீரியல் நடிகையாகவும் ஓடிக்கொண்டிருந்த …

Read more

அடிக்கிற வெயிலுக்கு நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கூல் செய்த ப்ரியா பவானி சங்கர்.!

priyabhavani shankar

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பல நடிகைகள் சினிமாவில் நடித்துவிட்டு பின்பு சின்னத்திரைக்கு சினிமா  வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் தாவுவார்கள். …

Read more

தம்மாதூண்டு ட்ரெஸ்ஸில் ஜொலிக்கும் “நடிகை பிரியா பவானி சங்கர்”.. புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்

priya-bhavani-shankar

தமிழ் சினிமாவில் வளர்ந்த வரும் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின் சீரியல்களில் …

Read more

சமந்தா, நயன்தாரா இல்லாத நேரம் பார்த்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுக்கும் இளம் நடிகை.. தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் தமிழ் சினிமா

nayanthara-and-samantha

தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் 1, நம்பர் 2 நடிகைகளாக விளங்குபவர்கள் நயன்தாரா மற்றும் சமந்தா. போட்டி போட்டுக் நடித்துக்கொண்டு …

Read more

அந்த ஹீரோ என்னை நம்ப வைத்து மோசம் பண்ணிட்டார் – பதட்டத்தில் மொத்த உண்மையையும் கக்கிய பிரியா பவானி சங்கர்

samantha

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் முதலில் இவர் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தன்னை அறிமுகப்படுத்தி …

Read more

தன்னுடைய வருங்கால கணவரை டேக் செய்து மீம்சை பகிர்ந்த நடிகை பிரியா பவானி சங்கர்.. அதற்கு அவர் கொடுத்த ரிப்ளே.!

priya-bhavani-shangar

சினிமாவில் பிரபலம் அடைந்துள்ள ஏராளமான நடிகைகள் தொடர்ந்து சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் சமூக …

Read more

படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிய புதிய தொழிலை ஆரம்பித்துள்ள பிரியா பவானி சங்கர்.! வைரலாகும் வீடியோ..

priya bhavani shangar

சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி தற்பொழுது வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து கலக்கி வருபவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமாகிய நிலையில் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அந்தஸ்தை பிடித்தார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது புதிய தொழிலை ஆரம்பித்துள்ள நிலையில் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். செய்தி வாசிப்பாளராக ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாண முதல் காதல் வரை சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இந்த சீரியலின் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது அதன் பிறகு திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வந்தது.

அந்த வகையில் கடைசியாக அருண் விஜய் உடன் இணைந்து யானை திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தினை இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி இருந்தது. இதனை அடுத்து தற்பொழுது பிரியா பவானி சங்கர் ருத்ரன், பத்து தல, அகிலன் மற்றும் இந்தியன் 2 போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் சமீபத்தில் தன்னுடைய நீண்ட நாள் காதலரை அறிமுகப்படுத்திய நிலையில் ராஜவேல் மற்றும் பிரியா பவானி சாங்கர் இருவரும் கல்லூரியில் படிக்கும் பொழுதிலிருந்து காதலித்து வருகிறார்கள்.

இவர்களுடைய புகைப்படங்கள் சமீபத்தில் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்து தன்னுடைய காதலை அறிமுகப்படுத்தினார். இதனை அடுத்து தற்பொழுது தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது, எங்களது சொந்த உணவகம் இதுதான் எப்பொழுதும் எங்களது கவனமாக இருந்தது இந்த நாளை நெருங்குகையில் மிக்க மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் இருக்கிறது நாங்கள் எங்களது கனவுக்கு உயிர் கொடுத்துள்ளோம் உங்கள் எல்லோருக்கும் பரிமாற காத்திருக்கிறோம் லியாம் டினர் விரைவில் சேவை தொடங்கும்.

இதனை அடுத்து பிரியா பவானி சங்கர் கடந்த மாதம் புதிய வீடு ஒன்றை வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இவ்வாறு இவருக்கு திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் தன்னுடைய தொழிலையும் தொடங்கியுள்ளார் எனவே ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.