தம்மாதூண்டு ட்ரெஸ்ஸில் ஜொலிக்கும் “நடிகை பிரியா பவானி சங்கர்”.. புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் வளர்ந்த வரும் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின் சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.  கல்யாண முதல் காதல் வரை என்னும் சீரியலில் நடித்து அசத்தினார். அதனை தொடர்ந்து  சின்னத்திரையில் அவ்வபொழுது தலைக்காட்டி ஓடிக்கொண்டிருந்த இவர் “மேயாத மான்” படத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

முதல் படமே வெற்றி படமாக அமைந்தை தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்தது அந்த வகையில் நடிகை ப்ரியா பவானி சங்கர் கடைக்குட்டி சிங்கம், மாபியா, ஓமனப் பெண்ணே, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் அனைத்தும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது கூட கைவசம் ஐந்து படங்கள் வைத்திருக்கிறார்.

இதனால் தற்பொழுது பிஸியான நடிகையாக பிரியா பவானி சங்கர் பார்க்கப்படுகிறார் இப்படி ஓடும் இவர் தன் சம்பாதிக்கும் காசுகளை பெரிய அளவில் செலவு செய்யாமல் சொத்தாகவும், வீடாகவும் சேர்த்து வருகிறார். இப்படி திரையுலகில் ஜொலிக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் instagram பக்கத்தில் கிளாமரான உடையில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதகளம் பண்ணி வருகிறார்.

அதுபோல தற்போது மாடர்ன் டிரஸ் என்ற பெயரில் கிழிந்த சட்டையை போட்டுக் கொண்டு நடிகை ப்ரியா பவானி சங்கர் எடுத்துக்கொண்ட போட்டோ சூட் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் உனக்கு எல்லாம் சுத்தமா கிளாமர் செட் ஆகாது..

பாவாடை தாவணி, சேலையில் தான் குடும்ப குத்துவிளக்காக இருக்கிறீர்கள் அதுவே உங்களுக்கு போதும் எனக் கூறி கமெண்ட் அடித்து லைக்களை அள்ளி வீசி வருகின்றனர் இதோ நடிகை பிரியா பவானி சங்கர் கிளாமர் உடையில் இருக்கும் அந்த அழகிய புகைப்படத்தை நீங்கள் பாருங்கள்..

priya-bhavani-shankar
priya-bhavani-shankar

Leave a Comment