சினிமாவில் அறிமுகமாகி உள்ள சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை அனைவரும் தொடர்ந்து தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள்.இவர்களின் உண்மையான நோக்கம் ரசிகர்கள் மத்தியில் இவர்களுக்கு என்று ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டால் பிறகு தானாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்பதை மையமாக வைத்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
கலர்ஸ் தமிழ் ஒளிபரப்பாகி வந்த திருமணம் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ப்ரீத்தி ஷர்மா. இந்த மூலம் பிரபலமடைந்த இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சித்தி 2 சீரியல் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். இந்த சீரியல் முலம் தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று தந்தது. இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு தமிழைத் தொடர்ந்து ஹிந்தியிலும் சில சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.
இவர் திருமணம் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த சீரியலில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் எனவே ரசிகர்கள் அனைவரும் தற்போது வரை என்று அழைத்து வந்தார்கள் பிறகு சித்தி 2 சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றதால் தற்போது வரையிலும் அனிதா என்று கூறி வந்த ரசிகர்கள் தற்போது வெண்பா என்று கூறி வருகிறார்கள்.
இவ்வாறு பிரபலமடைந்துள்ள இவர் கூடிய விரைவில் வெள்ளித்திரையிலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது கிளாமரான உடையில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுவுள்ளார். இதோ அந்த வீடியோ.