பாவாடை தாவணியில் இடுப்பை வளைத்து காட்டும் சித்தி -2 சீரியல் நடிகை.! இப்படி ஒரு அழகு சிலையா..

சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகள் பலரும் அறிமுகமான உடனேயே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை போட தொடங்கி விடுகின்றனர்.

அதன் மூலம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் அடுத்த லெவலுக்கு முன்னேற இதுவே சரியான வாய்ப்பு என்று பலரும் கருதுகின்றனர்.

அந்த வகையில் பலரும் சின்னத்திரையில் இருந்து  சென்று தற்போது பட வாய்ப்பை கைபற்றி கொண்டு வருவதோடு தனது வாழ்க்கையை ஸ்டைலை மாற்றி உள்ளனர்.

அதனையே இளம் தலைமுறையினர் இதன்போது பின்பற்றி வருகிறார்.

அந்த வகையில் சித்தி-2 சீரியலில் நடித்து வரும் நடிகை ப்ரீத்தி ஷர்மா இணையதள பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு சிறு ரசிகர் பட்டாளத்தை உருவாகி வைத்தும் உள்ளார்.

preethi sharma
preethi sharma

இந்த நிலையில் திடீரென பாவாடை தாவணியில் அழகு சிலை போல நின்று போஸ் கொடுத்த க்யூட் புகைப்படங்கள் இணையதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

preethi sharma
preethi sharma
preethi sharma
preethi sharma

Leave a Comment