கேஜிஎப் திரைப்படம் நடிகர் யாஷ்க்கான படம் இல்லை உண்மையை உடைத்த இயக்குனர் பிரசாந்த் நீல்.? முதலில் யார் நடிக்க இருந்தார் தெரியுமா.?

இந்தியாவில் பலதரப்பட்ட மொழி சினிமாக்களில் ஆண்டுதோறும் வெளிவந்துகொண்டிருக்கின்றன அது ஹிந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு,  போன்ற மொழிகள் படங்கள் நல்ல …

Read more

காதலர் தினத்தை முன்னிட்டு நடிகர் பிரபாஸின் “ராதே ஷ்யாம்” படத்திலிருந்து வெளியாகிய அழகிய வீடியோ.!

radhe shyam

தெலுங்கு சினிமாவில் ஆக்ஷன் மற்றும் காதல் ஓரியன்ட் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து  ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார் நடிகர் பிரபாஸ். …

Read more

பாகுபலிப் போல் பிரபாஸ் நடிக்கும் பிரமாண்ட படப்பிடிப்பில் தீடீர் தீ விபத்து.!! பிரபாஸின் நிலை என்ன!! வைரலாகும் வீடியோ..

prabhas

நடிகர் பிரபாஸின் சமீபகால திரைப்படங்கள் கோடிகளில் வசூலை ஈட்டி வருவதால் தற்பொழுது இவர் நடிக்கின்ற ஒவ்வொரு திரைப்படங்களும் மிகப் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஆம் ராவ் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பாலிவுட் நடிகர் சாய் அலிகான் இணைந்து நடித்துவரும் திரைப்படம் ஆதிபுருஷ்.

இப்படம் மிகப்பெரிய பிரம்மாண்ட முறையில் படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வருகிறது படத்தின் பட்ஜெட் மிகப்பெரியது.

இந்நிலையில் ஆதிபுருஷ் படப்பிடிப்பு தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

விபத்து நடந்த இடத்துக்கு உடனடியாக தீயணைப்பு வந்து விபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனால் பெரிய அளவில் பொருள் சேதம் எதுவும் சேதம் அடையவில்லை. மேலும் யாருக்கும் விபத்து ஏற்படாமல் முன்னெச்சரிக்கையக வெளியே கொண்டுவரப்பட்டனர்.

அங்கு நடந்த காட்சிகள் இணைய தள பக்கத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது.

வெறும் 4 திரைப்படம் தான் பிரபாஸ் வாங்கபோகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

pakupali

வெள்ளித்திரையில் பாகுபலி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் பிரபாஸ். இவரது நடிப்பில் தற்போது நான்கு …

Read more

பல கோடி மதிப்பில் பிரபாஸின் பண்ணை வீடு எத்தனை கோடி தெரியுமா.!

pirabhash

தமிழ் திரை உலகில் ஹிட்டடித்த திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் இடையே தனது முகத்தை பதிய வைத்தவர் பிரபாஸ். இவர் …

Read more

கே ஜி எஃப் இயக்குனரின் அடுத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.! மிரள போகும் திரையுலகம்

kgf

பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகர் பிரபாஸ்.  அதன்பிறகுபிரபாஸ் பாகுபலி இரண்டாம் பாகத்தில் …

Read more

பாகுபலி போல் பிரமாண்டமாக உருவாகும் பிரபாஸின் அடுத்த படம்!! அவரின் அடுத்த அவதாரம் இதுதான்..

prabhas

actor prabhas next movie update: வெள்ளித்திரையில் ரசிகர்களை வியக்க வைத்த படம்தான் பாகுபலி முதல் பாகம் மற்றும்  இரண்டாம் …

Read more

400 கோடி பட்ஜெட்டில் பிரபாஸ் நடிக்கும் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இதோ.! கோடிகோடியாக கொட்டினா பிரம்மாண்டமாக தான் இருக்கும்.!

rathosh

நடிகர் பிரபாஸ் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர், இவர் தெலுங்கில் 2002 ஆம் ஆண்டு ‘ஈஸ்வர’ என்ற …

Read more

பாகுபலியை விட பிரமாண்ட பட்ஜெட் 1000 கோடி.! பிரபாஸ் நடிக்கும் புதிய படம்.

prabhas

தற்பொழுது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் ஆரம்பத்தில் பல சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து …

Read more

ஹிட் கொடுத்தது என்னமோ ரெண்டு படம் தான் சம்பளம் மட்டும் 100 கோடியா.? அப்போ ரஜினி,விஜய் எல்லாம் சும்மாவா.

rajini

Prabhas next movie salary 100 cr : சினிமாத்திரை உலகில் நீண்ட காலமாக பயணித்து வரும் பல முன்னணி …

Read more

படத்தின் பட்ஜெட் 400 கோடி அதில் பிரபாஸ் வாங்கும் சம்பளம் மட்டும் இதனை கோடியா.! அப்போ தீபிகாவுக்கு…

prabhas-and-deepika

தெலுங்கு சினிமாவில் தற்போது வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டிருப்பவர் பிரபாஸ். இவர் பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய …

Read more

4 மொழிகளிலும் வெளியாகும் பிரபாஸ் படத்தில் வில்லனாக தமிழ் பட ஹீரோ நடிக்கயுள்ளாரா.? படம் வேற லெவல்.!

prabhas

தமிழ்சினிமாவில் ஆணழகன் என அழைக்கப்படுபவர்கள் வெகுசிலரே அந்த வகையில் முதன்மையானவர் அரவிந்த்சாமி என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப கட்ட காலத்தில் முக்கியத்துவம் …

Read more