கேஜிஎப் திரைப்படம் நடிகர் யாஷ்க்கான படம் இல்லை உண்மையை உடைத்த இயக்குனர் பிரசாந்த் நீல்.? முதலில் யார் நடிக்க இருந்தார் தெரியுமா.?

0

இந்தியாவில் பலதரப்பட்ட மொழி சினிமாக்களில் ஆண்டுதோறும் வெளிவந்துகொண்டிருக்கின்றன அது ஹிந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு,  போன்ற மொழிகள் படங்கள் நல்ல வளர்ச்சியை கண்டு வந்தாலும் கன்னட சினிமா அதித பாதாளத்தில் கடந்தது. அதை தூக்கி நிமிர்த்தி சினிமா வியாபாரத்தில் தற்போது முன்னேறிக் கொண்டே செல்கிறது அதற்கு காரணம் கேஜிஎப் திரைப்படம் தான்.

இந்த திரைப்படத்தை பிரசாந்த் நீல் வேற ஒரு  கதை களத்தை அமைத்திருந்தார் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு ஹிட்டடித்தது. மேலும் மிகச்சிறந்த படமாக இந்தியாவில் பார்ப்பதோடு கன்னட சினிமாவில் இது ஒரு மைல்கல் படமாக அமைந்திருக்கிறது.

முதல் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை பிரசாந்த் நீல் வேறு ஒரு லெவலில் எடுத்திருக்கிறார் திரைப்படத்தின் டீஸர் யாஷ் பிறந்த நாளன்று வெளியாகி மக்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பு பெற்றுள்ளது இதுவரை இந்த டீசரை 173 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்

இதனால் படத்தின் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது இந்த நிலையில் கேஜிஎஃப் பட இயக்குனர் பிரசாந்த்

நீல் ஒரு உண்மையை உடைத்துள்ளார் அது என்னவென்றால் கேஜிஎப் திரைப்படத்தின் கதையை தெலுங்கு நடிகர் பிரபாஸ் என் மனதில் வைத்து தான் எழுதியதாக தெரிவித்தார்.

prasanth neel and prabhas
prasanth neel and prabhas