என்னோட 6 மாசம் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணுனா லைஃப் டைம் செட்டில்மெண்ட்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு ஆஃபர் கொடுத்த இயக்குனர்..
pandian stores mullai lavanya : விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வந்த சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் பல நடிகைகள் நடித்தார்கள் இந்த நிலையில் கடைசியாக நடித்த நடிகை தான் லாவண்யா இவர் முல்லை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீப காலமாக பல சீரியல் நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசி வருகிறார்கள், அது மட்டும் இல்லாமல் என்னதான் அட்ஜஸ்ட்மென்ட்டிற்கு அழைத்த நபர்களை வெளியே கூறினாலும் இந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை சினிமாவில் குறைந்தபாடில்லை. … Read more