nivisha

“கன்னம் தொடும் கை ரெண்டும் கீழே கொஞ்சம் நீளாதா” ரொமான்ஸ் பாடலுக்கு நடனமாடிய முள்ளும் மலரும் நிவிஷா.!

சின்னத்திரை உலகில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் முள்ளும் மலரும் என்ற தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்தான் நிவிஷா. இத்தொடரின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேலும் மேலும் பல வாய்ப்புக்காக இணையதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு.

அந்தவகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாய்” என்ற பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டு இளசுகளை சுண்டி இழுத்து வருகிறார். அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர் ஒருவர் “இன்னும் ஏன் உங்களை பிக் பஸ்க்கு அழைக்கவில்லை” என்று கமெண்ட் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

அதுமட்டுமல்லாமல் “தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்லை “என்ற பாடலுக்கும் நடனமாடியுள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.