பொதுவா வில்லன் தான் ஹீரோயினை கிட்ணப் பண்ணுவாங்க.! ஆனா இங்க வில்லிய பார்த்தாலே கிட்னாப் பண்ற மாதிரி இருக்காளே.! புகைப்படம் உள்ளே

சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை நிவிஷா, இவர் திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது பல சீரியல்களில் நடித்து பிரபலமடைந்த வருகிறார். இந்தநிலையில் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வந்த ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர்.

பொதுவாக நடிகர் மற்றும் நடிகைகள் திரைக்கு வருவதற்கு முன்பு ஒரு வித்தியாசமான முகபாவனையில் தான் இருப்பார்கள், அவர்களைப் பார்த்தாள் நடிக்க வருவதற்கு முன்பு எப்படி இருந்தாரோ தற்போது நடித்துக் கொண்டிருக்கும் போது வித்தியாசமாக இருப்பார்கள்.

தான் நடிக்கும் சின்னத்திரை சீரியல் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர், அதுமட்டுமில்லாமல் தான் நடிக்கும் சீரியலில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மட்டுமல்லாமல் பொதுமக்களையும் மிரட்டி வருகிறார்.

இந்த நிலையில் சின்னத்திரையில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் மற்ற நடிகைகள் போல் சமூகவலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி வீசுகிறார் அதுமட்டுமில்லாமல் தற்போது கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்,

மேலும் நிவிஷா தான் பணிபுரியும் சீரியலில் இருந்து விலகப் போவதாக தகவல் கசிந்துள்ளது, நிவிஷா முதன்முதலில் தெய்வத்திருமகள் என்ற சீரியல் மூலம்தான் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்துள்ளார், தற்போது இவர் ஈரமான ரோஜாவே ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் சீரியலில் இவருக்கு கதாநாயகியாக நடிப்பதைக் காட்டிலும் வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பது தான் மிகவும் பிடித்துள்ளதாம் இதனை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார், இவர் வில்லியாக ரசிகர்கள் மனதில் இடம் கிடைத்தாலும் இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர் கூட்டம் ஏராளம்.

பொதுவாக சமூக வலைதளத்தில் புகைப்படத்தை நடிகைகள் வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் இவரும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்து விடுவார்.

தற்போது இவர் சிவப்பு நிற உடையில் முழு முதுகும் தெரியும்படி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது இது அந்த புகைப்படம்.

nivisha
nivisha
nivisha
nivisha
nivisha
nivisha
nivisha
nivisha
nivisha
nivisha
nivisha
nivisha
nivisha
nivisha
nivisha
nivisha

Leave a Comment