வெளியானது லியோ சென்சார்.! கெட்ட வார்த்தை வன்முறை காட்சி நிறைய இருக்கோ.?
Leo : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மிஷ்கின் என மிகப் பெரிய நட்சத்திர பட்டம் நடித்துள்ள திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தை வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்கள் அதற்கான போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அது மட்டும் இல்லாமல் அர்ஜுன் பிறந்தநாளிலும் சஞ்சய் … Read more