திடீரென சம்பளத்தை உயர்த்திய முன்னணி நடிகைகள் – முதல் இடத்தில் யார் தெரியுமா.?

tamil actresses

சினிமா உலகில் டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் நடிகைகளுக்கு எப்போதும் சினிமாவில் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும் அந்த வகையில் …

Read more

கமலின் நடிப்பை பார்த்து மிரண்டு போன நடிகை திரிஷா – “விக்ரம்” படத்தை இத்தனை முறை பார்த்துள்ளாரா..

trisha

தமிழில் சமீபத்தில் வெளிவந்த டாப் நடிகர்களின் படங்களான விஜயின் பீஸ்ட் அஜித்தின் வலிமை சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள் …

Read more

“மாநாடு” திரைப்படம் உலக அளவில் மொத்தமாக அள்ளிய கோடிகள் இவ்வளவுதான் – உண்மையை வெளிச்சத்தில் போட்டுடைத்த தயாரிப்பாளர்.!

simbu

நடிகர் சிம்பு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் …

Read more

என்னை ஏமாற்றியவர்கள் இந்த மூன்று பெண்கள் தான். அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்ட தனுஷ்.

dhanush photos

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருகிறார் இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல …

Read more

இரவு பார்ட்டியில் கையில் கிளாஸுடன் ரீமா சென்.! வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

reema-sen

தமிழ் சினிமாவில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை ரீமாசென் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி கன்னடம் …

Read more

அடிக்கிற வெயிலுக்கு மாலத்தீவில் டூ பீஸ் உடையில் காற்று வாங்கும் தமன்னா.! வைரலாகும் வீடியோ

tamanna

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மராத்தி இந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் கேடி என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார் அதன்பிறகு கல்லூரி திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

மேலும் தனுசுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன், விஜயுடன் சுறா என தொடர்ந்து மூன்று முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து வந்தார். மேலும் இவர் நடிப்பில் வெளியாகி கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம் பையா ஆகிய  திரைப் படங்களும் அடங்கும். அதுமட்டுமல்லாமல் தில்லாலங்கடி, சிறுத்தை, வேங்கை ,வீரம் ,பாகுபலி , தோழா ,தர்மதுரை என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆரம்ப காலத்தில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னாவுக்கு சமீபகாலமாக பெரிதாக தமிழ் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை அதனால் ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் தமன்னாவும் ஒருவர் இவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு வருவார்.

அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும். தற்போது வெயில் காலம் அதிகரித்துள்ளதால் பல நடிகைகள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகிறார்கள் அந்த வகையில் தமன்னாவுக்கு மாலத்தீவு சென்றுள்ளார் அங்கு 2 பீஸ் உடையில் ஹாயாக காத்து வாங்கும் வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இயக்குனர் மணிரத்தினத்தை அலையவிடும் ஐஸ்வர்யா ராய் – கூட சேர்ந்து சுத்தும் பிரபல நடிகர்.? என்னடா நடக்குது..

ponniyin selvan

இயக்குனர் மணிரத்தினம் 90 காலகட்டங்களில் இருந்து இப்போதுவரையிலும் சிறப்பான படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வருகிறார் …

Read more

நயன்தாராவையே தூக்கி சாப்பிடும் குக் வித் கோமாளி சுனிதா.! இதெல்லாம் கொஞ்சம் ஓவர் என கலாய்க்கும் ரசிகர்கள்.!

SUNITHA-nayanthara

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா இவரது நடிப்பு திறமைக்கு பல …

Read more

திடீரென சம்பளத்தை உயர்த்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா – திக்குமுக்காடிப் போன தயாரிப்பாளர்.! படத்தை எடுக்க முடியாதோ..

nayanthara

மலையாள சினிமாவில் அறிமுகமாகி ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் பக்கம் வந்தவர் நடிகை நயன்தாரா எடுத்தவுடனேயே தமிழில் டாப் நடிகர்கள் …

Read more

அடக்கடவுளே 40 வயதிலும் மீரா ஜாஸ்மினா இப்படி போஸ் கொடுத்தது.! புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்.!

meera-jasmin

நடிகை மீராஜாஸ்மின் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வந்தவர் இவர் தமிழில் முதன் முதலாக 2002ஆம் …

Read more

விடுமுறைக்காக ஏங்கிக் கிடக்கும் விக்னேஷ் சிவன் – டாட்டா காட்டும் நயன்தாரா.!

nayanthara-and-vignesh

தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக ஜொலிப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தமிழ் சினிமா ஆரம்பத்திலிருந்து இப்பொழுது …

Read more

அந்த இடத்தில் டாட்டுவா அமலா பால் வெளியிட்ட புகைப்படம்.!

amala-pual

நடிகை அமலாபால் மற்ற மொழிகளில் முதலில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமா தான் அவருக்கு அதிக பட வாய்ப்புகள் கொடுத்து அவரை …

Read more