ஹீரோயின் ஆம்பள மாதிரி இருக்கு.? அடுத்த 50 நாளைக்கு நீ அவங்க கூட தான் நடிக்கணும்.. கிண்டடில்லத கவுண்டமணி.! அந்த நடிகை யார் தெரியுமா.?

goundamani-

தமிழ் சினிமாவில் இன்று  எத்தனையோ காமெடி நடிகர்கள் இருக்கின்றனர் ஆனால் அவர்களுக்கெல்லாம் முன்னோடியாக திகழுபவர் காமெடி மன்னன் கவுண்டமணி. இவர் …

Read more

83 வயதில் ஹிரோவாக கலக்க போகும் கவுண்டமணி.!

goundamani

தமிழ் சினிமாவில் 90களில் இருந்து காமெடி நடிகராக கலக்கி வந்தவர் நடிகர் கவுண்டமணி காமெடி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை …

Read more

கவுண்டமணி ஒரு ஜீனியஸ்..! எதைப் பற்றி கேட்டாலும் பதிலை சொல்லுவார் – சரத்குமார் பேட்டி.!

sarath-kumar-

நடிகர் சரத்குமார் ஆள் பார்ப்பதற்கு கம்பீரமாக இருந்ததால் முதலில் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கத்தான் அதிக  வாய்ப்பு கிடைத்தது பின் தனது …

Read more

நடிகர் கவுண்டமணிக்கு சொந்த ஊரில் இருக்கும் வீட்டை பார்த்து உள்ளீர்களா.? இதோ புகைப்படம் .!

goundamani

தமிழ் சினிமா உலகில் எத்தனையோ காமெடி நடிகர் தனது நகைச்சுவை திறமையின் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்களை சிரிக்க வைக்கின்றனர் …

Read more

82 வயதிலும் மேடையேறி பேசிய கவுண்டமணி.! வைரலாகும் வீடியோ..

goundamani

நடிகர் கவுண்டமணி தற்பொழுது எப்படி இருக்கிறார் என்பதை உணர்த்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஒரு காலகட்டத்தில் …

Read more

வயிறு குலுங்க குலுங்க நம்மை சிரிக்க வைத்த கவுண்டமணியா இது.! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.

goundamani

நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமாவில் முதன் முதலில் 1964ஆம் ஆண்டு தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கியவர் இவரை பலரும் நக்கல் …

Read more

அஜித், கவுண்டமணிக்கு இருக்கும் ஒற்றுமை இப்பொழுது இருக்கும் யாருக்குமே இல்லை – ரியல் ஹீரோ இவுங்க தான்.

ajith and goundamani

சினிமா உலகில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே சினிமாவிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி ஒரே மாதிரியாக …

Read more

கவுண்டமணியை புறக்கணித்த தமிழ் சினிமா அதுவும் இந்த ஒரே ஒரு ஆசைக்காக.!

kavunda-mani

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு மக்களை அதிகம் கவர்ந்த நடிகர் என்றால் அது கவுண்டமணி …

Read more

பணத்தை வாரி இறைப்பதில் கவுண்டமணி, செந்தில் NO.1..! அதன்பிறகு தான் நடிகர்கள் எல்லாம்.

senthil and gounda mani

நடிகர்களை போல சினிமாவில் நிரந்தர இடத்தை பல ஆண்டுகளாக  வருபவர்கள் தான் காமெடியர்கள் அப்படி 80, 90 காலகட்டங்களில் காமெடியில் …

Read more

நகைச்சுவை மன்னன் கவுண்டமணியின் மனைவியை பார்த்துள்ளீர்களா.? பார்த்தால் அதிர்ந்து போவீர்கள்.

goundamani

தமிழ் சினிமா உலகில் காமெடி என்றால் நமக்கு முதலில் தோன்றும் பெயர் கவுண்டமணி. தனது சிறந்த காமெடியின் மூலம் பல கோடி ரசிகர்களை தக்க வைத்துள்ளவர் காமெடி நடிகரான கவுண்டமணி. சமீபகாலமாக காமெடியனாக நடிக்க விட்டாலும் அவ்வப்போது ஹீரோவாக தோன்றி வருகிறார்.இவரை  நிஜ வாழ்க்கையில் அவ்வளவு எளிதாக யாரும் பார்த்துவிட முடியாது அந்த அளவிற்கு கட்டுக்கோப்புடன் வாழ்ந்து வருகிறார் கவுண்டமணி.

இவர் 16 வயதினிலே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு காமெடியனாக அறிமுகமானார் ஆனால் இதற்கு முன்பாக அவர் நாடக மேடைகளில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன்பின் அவர் வெள்ளி திரையில் காணப்பட்டார். இவர் காமெடியன் ஆவதற்கு முன்பாக ஒரு சில படங்களில் கூட்டத்தில் ஒருவராக நடித்துள்ளார் அதிலும் குறிப்பாக ராமன் எத்தனை ராமனடி, அன்னக்கிளி ,சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர் 16 வயதினிலே என்ற படத்தில் காமெடியானாக நடித்தார் இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் அடுத்தடுத்த பட வாய்ப்பினை பெற்றார் இவர் காமெடியனாக இதுவரையிலும் சுமார் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் காமெடியில் இவரது பாட்டனார் செந்திலுடன் இணைந்து 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கவுண்டமணி அவரது மனைவி சாந்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்பொழுது கவுண்டமணிக்கு சுமத்திரா மற்றும் செல்வி என்ற இரு மகள்கள் உள்ளனர். மேலும் கவுண்டமணி பற்றி தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.