லியோ வசூல் பொய் என கதரியவர்களுக்கு தரமான பதிலடி கொடுத்த லலித் குமார்.! என்ன பங்கு இது போதுமா..
Leo box office : தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிய திரைப்படம் லியோ இந்த திரைப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ், அர்ஜூன், மிஷ்கின் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் சாண்டி மாஸ்டர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார். படத்தில் விஜய் நடிப்பு மிகவும் பிரமாண்டமாக இருந்தது என பலரும் கூறிய … Read more